Credits

COMPOSITION & LYRICS
Max Studio
Max Studio
Songwriter
Vaaheesan Rasaiya
Vaaheesan Rasaiya
Songwriter
Advik Uthayakumar
Advik Uthayakumar
Songwriter

Lyrics

அடேய் இந்த வருஷமாச்சும் கல்யாணம் நடக்குமா
ஹா ஹா ஹா வாய்ப்பில்ல ராஜா
இந்த வருஷமாச்சும் கல்யாணம் நடக்குமா
இந்த வருஷமாச்சும் கல்யாணம் நடக்குமா
அவ என்னோட வனரோசா தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
அவ என்னோட வனரோசா தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
நான் தானே 2K கிட்டு நீ தானே 90S கிட்டு
உங்கம்மா இவளோ லேட்டு மண்டையில மயிரும் போச்சே
வெளிநாட்டு மாப்பிள்ளை மாறு நாங்கெல்லாம் பாவோம் பாரு
விளையாட்டு காலத்தோட கல்யாண காலம் போச்சே
அவ என்னோட வனரோசா தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
அவ என்னோட வனரோச தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
ஆண்டவனே இவங்களுக்கு பெண் இல்லாம கிடக்கு
கோதாரி விழுவார்ட்ட கதை தாங்கேலாம கிடக்கு
உன்ட கதையும் புளிச்ச வடையும்
இனி கதைச்சா மூக்கு உடையும்
அறிவுல நான் அல்ப்பிரேட் ஐன்ஸ்டீய்ன்
டான்ஸ் ல நான் மைகேல் ஜாக்சன்
வாய்ப்பில்ல ராஜா
உனக்கு இல்ல அந்த வனரோஜா
அங்கம் குலுங்க குலுங்க தங்கம் மினுங்க மினுங்க
இனி பொன்னும் இல்ல போயா
ஐலேசா ஐலேசா இனி போவோமா கைலாச
ஐலேசா ஐலேசா இனி போவோமா கைலாச
அவ என்னோட வனரோசா தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
அவ என்னோட வனரோசா தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
முப்பது வயசு ஆகி போச்சு இன்னும் இல்ல கல்யாண பேச்சு
ஏனோ ஏனோ இப்படி ஆச்சு இனி தேடப்போறேன் பொண்ண பாத்து
வனரோசா
ஏய் கார்குழலி பின்னிமுடிந்தவள் அங்கம் அசைந்திட முந்தி நடந்தாள்
ஏர் முனையில கள்ளம்கபடமாய் துள்ளி திரிந்தவள் அத்தை மகள் தான்
வயல் வெளியில வண்ண ஒளியில கன்னக்குழி விழ உதடுகள் உறைகிறதாம்
காதல் போதையில பட்ட கயித்தில பல அடியில பறந்திட நினைக்கிறதாம்
ஐலேசா ஐலேசா இனி போவோமா கைலாச
ஐலேசா ஐலேசா இனி போவோமா கைலாச
அவ என்னோட வனரோசா தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
அவ என்னோட வனரோசா தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
நான் தானே 2K கிட்டு நீ தானே 90S கிட்டு
உங்கம்மா இவளோ லேட்டு மண்டையில மயிரும் போச்சே
வெளிநாட்டு மாப்பிள்ளை மாறு
நாங்கெல்லாம் பாவோம் பாரு
விளையாட்டு காலத்தோட கல்யாண காலம் போச்சே
அவ என்னோட வனரோசா தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
அவ என்னோட வனரோசா தைச்சாலே நெஞ்ச லேசா
கல்யாணம் கல்யாணம் பண்ணாம காலம் எல்லாம் வேஸ்ட்டா
Written by: Advik Uthayakumar, Max Studio, Vaaheesan Rasaiya
instagramSharePathic_arrow_out

Loading...