Lyrics
ஏத்திக்கடா போதை
நான் பாட்டு கட்டும் மேதை
கூட்டம் நம்ம சேர்ந்துப்புட்டா
குத்துப்பாட்டு தான்
அட்சுவெச்சேன் full'ah
அதக் கலக்குங்கடா மெல்ல
வந்து கொஞ்சம் ஆட்டம் போடு
வட்டம் போட்டுத் தான்
ஐத்தலக்கா பாடு
அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க
King'u நாம தான்
டமக்கு டப்பா பாடு
டமாரந்தான் போடு
டர்ருனக்கா ஆடு
டண்டனக்கா தான்
ஏத்திக்கடா போதை
நான் பாட்டு கட்டும் மேதை
கூட்டம் நம்ம சேர்ந்துப்புட்டா
குத்துப்பாட்டு தான்
அட்சுவெச்சேன் full'ah
அதக் கலக்குங்கடா மெல்ல
வந்து கொஞ்சம் ஆட்டம் போடு
வட்டம் போட்டுத் தான், ஏய்
மனுசன் கண்ட இந்த மப்புக்குள்ள
மாட்டாதவன் இங்க எவனும் இல்லை
தண்ணிக் கொஞ்சம் ஊத்து gin'u குள்ள
Raw வா உட்டா safety இல்லை
ஆடித்தான் அடங்கும் தான் வாழ்க்கையடா
அட அதுக்குள்ள அடிச்சிக்க ஆடிக்கடா
போதி மரம் போல போதையடா
போட்டா வரும் ஞானமடா
ஐத்தலக்கா பாடு
அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க
King'u நாம தான்
டமக்கு டப்பா பாடு
டமாரந்தான் போடு
டர்ருனக்கா ஆடு
டண்டனக்கா தான்
தெக்கு திசை இந்த சீமைக்குள்ள
சேகரத் தான் மிஞ்ச ஆளே இல்லை
சொர்க்கத்தையே வச்சான் சொம்புக்குள்ள
உள்ளத் தள்ள தொல்லையில்லை
மானம் ரோசம் எல்லாம் விட்டுப்போச்சு
வேணாம் மாமு இந்த வெட்டிப் பேச்சு
குட்டித் தொட்டா தப்பு ஊருக்குள்ள
அடப் புட்டித் தொட்டா தப்பே இல்லை
ஐத்தலக்கா பாடு
அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க
King'u நாம தான்
டமக்கு டப்பா பாடு
டமாரந்தான் போடு
டர்ருனக்கா ஆடு
டண்டனக்கா தான்
ஐத்தலக்கா பாடு
அந்தரத்தில் ஆடு
கிட்டதட்ட இங்க
King'u நாம தான்
டமக்கு டப்பா பாடு
டமாரந்தான் போடு
டர்ருனக்கா ஆடு
டண்டனக்கா தான்
Written by: Ganesh Chandrasekaran, Raja Gurusamy