album cover
Yaadho (From "Navarasa")
1,431
Tamil
Yaadho (From "Navarasa") was released on July 14, 2021 by Think Music as a part of the album Yaadho (From "Navarasa") - Single
album cover
Release DateJuly 14, 2021
LabelThink Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM59

Credits

PERFORMING ARTISTS
Govind Vasantha
Govind Vasantha
Performer
Chinmayi Sripada
Chinmayi Sripada
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
COMPOSITION & LYRICS
Govind Vasantha
Govind Vasantha
Composer
Madhan Karky
Madhan Karky
Songwriter

Lyrics

[Verse 1]
யாதோ
உன் யாக்கை
யாதோ
உன் சிந்தை
பூவை
ஓர் காலை
வീയை
ஓர் மாலை
[Verse 2]
ஏதேதோ
கனவு பெருகி
Vee-na-ga
இதயம் இறுகி
ஆங்-காங்-ஏய்
உருகினை உயிரே
[Verse 3]
யாதோ
உன் யாக்கை
யாதோ
உன் சிந்தை
[Verse 4]
தீயின் பந்தாக திறந்ததும்
கண்மன் பார்க்காமல் உருண்டதும்
அணைந்தொய்ந்து வீழத்தான
மடமை காணாதான
[Verse 5]
மண்ணை சேராத மழையாகவே
மன்னிப்பு இல்லாத பிழையாகவே
உயிர் தேய்ந்து தீர தானோ
உயிரே
[Verse 6]
யாதோ
உன் யாக்கை
யாதோ
உன் சிந்தை
Written by: Govind Vasantha, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...