album cover
Ye Rasa (From "MaaManithan")
album cover
Ye Rasa (From "MaaManithan") was released on May 28, 2021 by U1 Records as a part of the album Ye Rasa (From "MaaManithan") - Single
May 28, 2021
LabelU1 Records
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Verse 1]
நினைச்சது ஒண்ணு
நினைச்சது ஒண்ணு
நினைச்சது ஒண்ணு
[Verse 2]
நினைச்சது ஒண்ணு
நடந்து ஒண்ணு
ஏ ராசா
நீ கேட்டது ஒண்ணு
கெடச்சது ஒண்ணு
ஏ ராசா
[Verse 3]
ஆடி ஓடி
அலஞ்சது என்ன
ஏ ராசா
நீ ஒன்ன தேடி
தொலைச்சது என்ன
ஏ ராசா
[Verse 4]
வாழ்க ஒன்னும் பாரம் இல்ல
வா லேச
நம்பிக்கைய விட்டு விடாத
வா ரச
தன்னம்பிக்க ஒன்னே ஒன்னு
போதாதா
உன் சோகம் தீரும்
பாதை மாறும்
வா ரச
[Verse 5]
நினைச்சது ஒண்ணு
நடந்து ஒண்ணு
ஏ ராசா
நீ கேட்டது ஒண்ணு
கெடச்சது ஒண்ணு
ஏ ராசா
[Verse 6]
Oh
தன்னால எதுவும் இங்க
மாற போறது இல்ல
முன்னால நீயும் எழுந்து
வா மெல்ல
யாரால ஆகும் இன்னு
மலாச்சு போய் நின்ன
ஒன்னாலே எதுவும் முடியும்
வா முன்ன
எல்லாருக்கும்
நேரம் வரும்
நல்லாருக்கும்
காலம் வரும்
மாற்றங்கள் தான்
மாறாதது
உன் வாழ்க்கையும்
கை மாறுது
அப்பப்போ தெய்வமும்
குட்டி விடும்
அப்பத்தான் புத்தி வரும்
எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால்
வெற்றி உன்னை சுற்றி வரும்
[Verse 7]
நினைச்சது ஒண்ணு
நடந்து ஒண்ணு
ஏ ராசா
நீ கேட்டது ஒண்ணு
கெடச்சது ஒண்ணு
ஏ ராசா
Written by: Ilaiyaraaja, Pa Vijay, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...