album cover
Starboy
6,404
Indian Pop
Starboy was released on April 25, 2023 by vaarairuthi as a part of the album Starboy - Single
album cover
Release DateApril 25, 2023
Labelvaarairuthi
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM93

Music Video

Music Video

Lyrics

உன்னோட நெஞ்சுல love இருக்கு
என்னோட நெஞ்சுல பொய் இருக்கு
என்னைய தான் நம்புன நீ கிறுக்கு
உனக்கெனவே ஒரு ஆப்பு இருக்கு
உனக்கு iphone வாங்கிட்டேன்
உனக்கு teddy bear வாங்கிட்டேன்
உனக்கு lipstick வாங்கிட்டேன்
உனக்கு necklace வாங்கிட்டேன்
Sunday dating with நந்தினி
Monday meeting with தர்ஷினி
Tuesday brunch with நமித்தா
Wednesday snacks with சரிக்கா
ஆனா Thursday rest எனக்கு
Six times in a week தான் dates இருக்கு
அடியே நான் தான் life உனக்கு
அஞ்சாவது wife தான் நீ எனக்கு
ஹ ஹா ஹஹஹ ஹஹஹஹா
ஹஹஹ என்ன செய்வாய்?
ஹஹ ஹஹஹா ஹஹா
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்?
மன்மத குஞ்சு நான்தான்
வனிதா car கொண்டு போனாலே
ஜெசிக்கா cash கொண்டு போனாலே
தீபா party முடிஞ்சதுமே
என்னோட jewels கொண்டு போனாலே
அன்னையோட அவர்கள பாத்ததில்ல
அத பத்தி எனக்கு இங்கு கவலை இல்ல
என்னோட ரகசிய கணக்கு
Swiss bank'la safe'ah இருக்கு
Sunday dating with நந்தினி
Monday meeting with தர்ஷினி
Tuesday brunch with நமித்தா
Wednesday snacks with சரிக்கா
ஆனா Thursday rest எனக்கு
Six times in a week தான் dates இருக்கு
அடியே நான் தான் life உனக்கு
அஞ்சாவது wife தான் நீ எனக்கு
ஹ ஹா ஹஹஹ ஹஹஹஹா
ஹஹஹ என்ன செய்வாய்?
ஹஹ ஹஹஹா ஹஹா
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்?
மன்மத குஞ்சு நான்தான்
என்ன பன்ன நானும்?
உண்மையான love'ah இங்க தேடிப்பாத்தேன் காணோம்
True'ah இருக்கனும்னு நெனச்சேன் நானும்
ஹல்வா கொடுத்து போய்டா பானு
Drinking, smoking புடிக்கல
Gym'ku போனேன் வெறியில
6 pack 7 digit salary பாத்ததும்
பொண்ணுங்க எந்தன் மடியில
Sunday dating with நந்தினி
Monday meeting with தர்ஷினி
Tuesday brunch with நமித்தா
Wednesday snacks with சரிக்கா
ஆனா Thursday rest எனக்கு
Six times in a week தான் dates இருக்கு
அடியே நான் தான் life உனக்கு
அஞ்சாவது wife தான் நீ எனக்கு
ஹ ஹா ஹஹஹ ஹஹஹஹா
ஹஹஹ என்ன செய்வாய்?
ஹஹ ஹஹஹா ஹஹா
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்?
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்?
மன்மத குஞ்சு நான்தான்
என்ன செய்வாய்?
மன்மத குஞ்சு நான்தான்
Written by: Cirkut, Daheala, Guy-Manuel de Homem-Christo, Martin McKinney, The Weeknd, Thomas Bangalter
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...