Credits

PERFORMING ARTISTS
Bharathwaj
Bharathwaj
Vocals
Chithra sivaraman
Chithra sivaraman
Vocals
Yugendran
Yugendran
Vocals
Snehan
Snehan
Performer
Arun Vijay
Arun Vijay
Actor
Rajkiran
Rajkiran
Actor
Ranjith
Ranjith
Actor
Vijayakumar
Vijayakumar
Actor
Charle
Charle
Actor
Shamitha Shreekumar
Shamitha Shreekumar
Actor
COMPOSITION & LYRICS
Bharathwaj
Bharathwaj
Composer
Snehan
Snehan
Songwriter

Lyrics

தோழ தோழ
கனவு தோழ
தோழ தோழ தோல் கொடு கொஞ்சம் சாஞ்சுகணும்
நட்பு பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
ஒண்ண நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகி கிட்டா
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிறுத்து
நட்பு நட்பு தான்
காதல் காதல் தான்
காதல் மரலாம்
நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறிய பின் சொல்லிய உண்மை
நீயும் நானும் பழகுறோமே
காதல் ஆகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?
தோழ தோழ
கனவு தோழ
தோழ தோழ தோல் கொடு கொஞ்சம் சாஞ்சுகணும்
தனன நன தான நான
தனன நன தான நான
தனனன தான நான
தனனன தான நான
தனன நன தான நான
தனன நன தான நான
தனனன தான நான
தனனன தான நான
நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி?
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதலை சொல்லுமடி
காதல் காதல் தான்
நட்பு நட்பு தான்
நட்பின் வழியிலே
காதல் வளருமே
பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்த பின் ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆம் இது கரெக்ட்
அது ஆயுள் முழுதும் கலங்க படாமல் பார்த்துகளாம்
தோழ தோழ
கனவு தோழ
தோழ தோழ தோல் கொடு கொஞ்சம் சாஞ்சுகணும்
நட்பு பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
ஒண்ண நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் காதல்
இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
கலங்க படாம பார்த்துகலம்
Written by: Bharathwaj, Snehan
instagramSharePathic_arrow_out

Loading...