album cover
Bejara
1,026
Tamil
Bejara was released on June 6, 2022 by Dhwani Music Pvt. Ltd as a part of the album Iravin Nizhal (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateJune 6, 2022
LabelDhwani Music Pvt. Ltd
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM112

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Vocals
Haricharan Seshadri
Haricharan Seshadri
Vocals
Bamba Bakya
Bamba Bakya
Vocals
Ananda Krishnan
Ananda Krishnan
Actor
Brigida Saga
Brigida Saga
Actor
Chandru
Chandru
Actor
Robo Shankar
Robo Shankar
Actor
Priyanka Ruth
Priyanka Ruth
Actor
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban
Actor
S. Varalakshmi
S. Varalakshmi
Actor
Sneha Kumar
Sneha Kumar
Actor
COMPOSITION & LYRICS
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban
Lyrics

Lyrics

ஹேய்
ஹே-ஹே-ஹே
ஹே-ஹே-ஹே
பேஜாரா-உய்-உய்-உய்-மனதில் வலியடா
இந்த உயிரில் வலியடா
அந்தக் காதல் வலியடா ஆமா (ஹேய்)
பேஜாரா-உய்-உய்-உய்-மனதில் வலியடா (ஹேய்)
இந்த உயிரில் வலியடா (ஹேய்)
அந்தக் காதல் வலியடா ஆமா (ஹேய்)
காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ (ஹேய்)
காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ (ஹேய்)
பாலாறும் தேனாறும் ஓ-ஓ-ஓ-ஓ (ஹேய்-ஹேய்-ஹேய்)
பாலாறும் தேனாறும் (ஹேய்)
ஓடுமுன்னுப் பாத்தேன் (ஹேய்)
நான் ஓடுமுன்னு பாத்தேன் (ஹேய்)
நான் ஓடுமுன்னு பாத்தேன் (ஹேய்)
பாலாறும் தேனாறும் (ஹேய்)
ஓடும்முன்னு பாத்தேன் (ஹேய்)
நான் ஓடும்முன்னு பாத்தேன் (ஹேய்)
நான் ஓடும்முன்னு பாத்தேன், ஷே
ஆனா கோளாறு, ங்கொக்கா கோளாறு
பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா (ஹேய்)
பேஜாரா-உய்-உய்-உய்-மனதில் வலியடா (ஹேய்)
இந்த உயிரில் வலியடா (ஹேய்)
அந்தக் காதல் வலியடா ஆமா (ஹேய்)
பேஜாரா-உய்-உய்-உய்-மனதில் வலியடா (ஹேய்)
இந்த உயிரில் வலியடா (ஹேய்)
அந்தக் காதல் வலியடா ஆமா (ஹேய்)
ஏ ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க (ஹேய்)
ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க (ஹேய்)
பாயும் விக்கிறாங்க தலகாணி விக்கிறாங்க (ஹேய்)
பாயும் விக்கிறாங்க தூக்க மாத்திர விக்கிறாங்க (ஹேய்)
தூங்க விக்கிறாங்க (ஹேய்)
ஆனா தூக்கம் எங்க விக்கிதுங்க
தூக்கம் எங்க விக்கிதுங்க
விக்குதுங்க தொண்டையிலே கெண்ட மீனு முள்ளு (ஹேய்)
விக்குதுங்க தொண்டையிலே கெண்ட மீனு முள்ளு (ஹேய்)
முள்ளு சின்ன முள்ளு கடிகாரம் அஞ்சுல தான் (ஹேய்)
பெரிய முள்ளு சின்ன தம்பி நெஞ்சுல தான் (ஹேய்)
பேஜாரா-உய்-உய்-உய்-மனதில் வலியடா (ஹேய்)
இந்த உயிரில் வலியடா (ஹேய்)
அந்தக் காதல் வலியடா ஆமா (ஹேய்)
பேஜாரா-உய்-உய்-உய்-மனதில் வலியடா (ஹேய்)
இந்த உயிரில் வலியடா (ஹேய்)
அந்தக் காதல் வலியடா ஆமா (ஹேய்)
காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ (ஹேய்)
காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ (ஹேய்)
பாலாறும் தேனாறும் ஓ-ஓ-ஓ-ஓ (ஹேய் ஹேய்)
பாலாறும் தேனாறும் (ஹேய்)
ஓடும்முன்னு பாத்தேன் (ஹேய்)
நான் ஓடும்முன்னு பாத்தேன் (ஹேய்)
நான் ஓடும்முன்னுப் பாத்தேன் (ஹேய்)
பாலாறும் தேனாறும் (ஹேய்)
ஓடும்முன்னுப் பாத்தேன் (ஹேய்)
நான் ஓடும்முன்னு பாத்தேன் (ஹேய்)
நான் ஓடும்முன்னு பாத்தேன், ஷே
ஆனா கோளாறு, ங்கொக்கா கோளாறு
பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா
Written by: A. R. Rahman, Radhakrishnan Parthiban
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...