album cover
Ivan (From "Tiger Nageswara Rao")
16
Tamil
Ivan (From "Tiger Nageswara Rao") was released on September 22, 2023 by Saregama as a part of the album Ivan (From "Tiger Nageswara Rao") - Single
album cover
Release DateSeptember 22, 2023
LabelSaregama
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM125

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Lead Vocals
Diwakar
Diwakar
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Uma Devi
Uma Devi
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Uma Devi
Uma Devi
Songwriter

Lyrics

காரியதாக காரன் டா இவன்
அதிகார போதக்காரன் டா இவன்
பண தாசை தீரா பேய டா இவன்
அனைவரும் நிறுத்திடும் இடத்தில் இருந்து
தொடங்கிடுவானே இவன்
இந்த உலகமே கண் முன் அடுகும் இருளில்
நதிகிட வைப்பான் இவன்
வேண்டும் என்றால் தன்னுடைய கூட விட்டுச் செல்வான் இவன்
செத்துப் போகும் போதும் கூட ஏதோ கொண்டு போவான் இவன்
இவன் இவன்
எதைப் பேசுற காரணம் முடிச்சிடுவானே இவன்
இவன் இவன்
எதைப் பேசுற குறவலை நெறிச்சிடுவானே இவன்
இவன் இவன்
வளர்வது பிறப்பின் உரிமை என்பான் இவன்
காமம் தானே வாழும் சூத்திரம்
இல்லை என்றால் யாவுமே பூஜ்யம்
காமம் நின்று போகும் நாளில்
கோபம் தானே காக்கும் கவசம்
வெட்டவனான நால்வர் நடுவில் சுயநலம் தானே இவனுக்கு லாபம்
குட்ட குட்ட அடிப்பவன் முன்னே திமிரிடும் இவனுக்கு வலிமை தான்
நெருப்பை நெருப்பே அணைத்திடும் அதுதான் இவனுக்கு வைத்தியம்
கொடியவன் கூடி வாழும் உலகில் கெடுவது தான் அறமே என்பானே இவன்
இவன் இவன்
எதைப் பேசுற காரணம் முடிச்சிடுவானே இவன்
இவன் எதைப் பேசுற குறவலை நெறிச்சிடுவானே இவன்
இவன் வளர்வது பிறப்பின் உரிமை என்பான் இவன்
Written by: G. V. Prakash Kumar, Uma Devi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...