Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Jaani
Jaani
Performer
Mahalingam
Mahalingam
Performer
Mohan Rajan
Mohan Rajan
Performer
Ranbir Kapoor
Ranbir Kapoor
Actor
Bobby Deol
Bobby Deol
Actor
COMPOSITION & LYRICS
Jaani
Jaani
Composer
Mohan Rajan
Mohan Rajan
Lyrics

Lyrics

ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ
ஏடோ ஏடா ஏடோரே
ஏடோ ஏடா ஏடோரே
மூச்சாங்கூடே வேகுதிங்கே
கண்கள் ரெண்டில் கண்டீரே
மூச்சாங்கூடே வேகுதிங்கே
கண்கள் ரெண்டில் கண்டீரே
ஏடோ ஏடா ஏடோரே
ஏடோ ஏடா ஏடோரே
சொட்டாங்கல்லா சொலலுதிங்கே
என் நெஞ்சு கூடு தன்னாலே
சொட்டாங்கல்லா சொலலுதிங்கே
என் நெஞ்சு கூடு தன்னாலே
என்னோட ஜீவனும் நீயே
தேகமும் நீயே வாழ்க்கையும் நீயே
என் பேச்சும் நீதானே உன் நிழல் நானே
என் எல்லாம் நீதானே
ஓ நீளும் வானம் நீதானே
ஓ நீந்தும் மேகம் நீதானே
உனக்கே எல்லாம் செய்வேனே
உனை எந்தன் கண்ணாய் காப்பேனே
ஓ தூக்கணாங் குருவி கூடே
ஓ தூக்கணாங் குருவி கூடே
எட்டு திசை தந்தாயே
என்ன மொத்தம் வென்றாயே
ரத்த பந்தம் அழியாதிங்கே
ரத்த பந்தம் அழியாதிங்கே
வழிகள் எல்லாம் நீ தந்து
ஈரக்கொலையா நீ துடித்தாய்
வழிகள் எல்லாம் நீ தந்து
ஈரக்கொலையா நீ துடித்தாய்
ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ
Written by: Jaani, Mohan Rajan
instagramSharePathic_arrow_out

Loading...