album cover
Ae Pulla (From "Lal Salaam")
9,509
Tamil
Ae Pulla (From "Lal Salaam") was released on January 15, 2024 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Ae Pulla (From "Lal Salaam") - Single
album cover
Release DateJanuary 15, 2024
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM89

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Sid Sriram
Sid Sriram
Performer
Rajinikanth
Rajinikanth
Actor
Vishnu Vishal
Vishnu Vishal
Actor
Vikranth
Vikranth
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Kabilan
Kabilan
Lyrics

Lyrics

[Chorus]
அடி பச்சரிசி பல்லுக்காரி
பட்டினிக்குப் பந்தி வைக்க
மச்சமெல்லாம் மின்னுதடி நட்சத்திரமா
அட தண்ணீருல மீனு ஒன்னு தக திமி தா
நெஞ்சுக்குளி பள்ளத்துல வந்து குதிச்சா
ஏய் சித்தாட கட்டி வந்த சிங்காரமே
ஹே சிங்காரமே ஹே சிங்காரமே
மண் பானை உடையாத மந்திரமே
சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே
அடி எம்மே!
[Chorus]
ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி, விண்ண சுத்தி, உன்ன சுத்தி
ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற புயலே வா வா
[Chorus]
ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி, விண்ண சுத்தி, உன்ன சுத்தி
[Verse 1]
மந்திரிச்ச மயிலே
கரும்பில் செய்த குழலே
நெஞ்சில் வாழும் நிழலே
ஆட ஆட பாலாட
ஆட்டம் போடும் நூலாட
உன் வாசல் பூனை நானடி
வால மீனு நீயடி
மோன மோன முந்தானை
மோகம் கொண்டு வந்தான
மோன மோன முந்தானை
மோகம் கொண்டு வந்தான
பூட்டிவையு பொத்தான ஆசை தீர அத்தான
[Chorus]
ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி, விண்ண சுத்தி, உன்ன சுத்தி
ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற புயலே வா வா
[Verse 2]
பள்ளிக்கூடம் முடிஞ்சா
வீட்டு பாடம் இருக்கு
என்ன வேணும் உனக்கு
ஆரம் ஆரம் சஞ்சாரம்
அசர வேணும் பஞ்சாரம்
அடி கண்ணே என்ன யோசனை
கண்ணில் காதல் வாசனை
காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
ஒன்னுக்குள்ள ஒன்னோடு
வேகும் பூவும் மண்ணோடு
[Chorus]
ஏ புள்ள கக்களத்தி
என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி, விண்ண சுத்தி, உன்ன சுத்தி
ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற புயலே வா வா
Written by: A. R. Rahman, Kabilan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...