Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Vocals
Palani Bharathi
Palani Bharathi
Performer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Sujatha Mohan
Sujatha Mohan
Vocals
Surya
Surya
Actor
Jyothika
Jyothika
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Pazhani Bharathi
Pazhani Bharathi
Songwriter

Lyrics

ஆண் இரவா பகலா குளிர வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடல புயல
இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆண்: ஆனால் உந்தன்
மௌனம் மட்டும்
ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி
காதல் இதுதானா
சிந்தும் மணி போல் ஏ
சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து
கோர்த்தால் இன்பம்
ஆண்: நிலவின் முதுகும்
பெண்ணின் மனதும்
என்றும் ரகசியம் தான
கனவிலேனும் சொல்லடி
பெண்ணே காதல்
நிஜம் தானா
ஆண்: இரவா பகலா
குளிர வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடல புயல
இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆண்: என்னை தொடும் தென்றல்
உன்னை தொடவில்லையா
என்னை சுடும் காதல் உன்னை
சுடவில்லையா
என்னில் விழும் மழை
உன்னில் விலவில்லையா
என்னில் எழும் மின்னல்
உன்னில் எழ வில்லையா
ஆண்: முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள்
ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்போது ஒன்றிங்கு இல்லையே
ஆண்: தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை
சொல் வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை
சொல் வெளியே
ஆண்: இரவா பகலா
குளிர வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடல புயல
இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
பெண்: வானவில்லில் வானவில்லில்
வண்ணம் எதுக்கு
வந்து தொடும்
வந்து தொடும்
தென்றல் எதுக்கு
பெண் அந்தி வானில்
அந்தி வானில்
வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது
இன்று எனக்கு
பெண்: மழையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன்
சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குளே
என்றும் வசிப்பேன்
ஆண் அள்ளி அணைப்பேன்
அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுக்குளே
அள்ளி அணைப்பேன்
{இரவா பகலா
குளிர வெயிலா
நம்மை ஒன்றும் செய்யாதினி
கடல புயல
இடியா மழையா
நம்மை ஒன்றும் செய்யாதினி} (2)
Written by: Pazhani Bharathi, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out

Loading...