album cover
Vethala (From "Romeo")
3,922
Pop
Vethala (From "Romeo") was released on March 13, 2024 by Think Music as a part of the album Vethala (From "Romeo") - Single
album cover
Release DateMarch 13, 2024
LabelThink Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM66

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Ravi Royster
Ravi Royster
Performer
Vijay Antony
Vijay Antony
Performer
COMPOSITION & LYRICS
Ravi Royster
Ravi Royster
Composer
Vijay Antony
Vijay Antony
Songwriter

Lyrics

Check check
Check check
அன்பான தம்பிகளே அண்ணன்களே
வெட்டியாக இப்போது ஊரை சுற்றி கொண்டிருக்கும்
என் அருமை சல்லிப்பசங்களே
ஆணும் பெண்ணும் சரிசமம்னு சொல்ற இந்த பூமில
நம்ம ஆம்பள சமுதாயத்துக்கு ஒரு சரியான நியாயம் இன்னும் கிடைக்கல
அதுனால இப்போ உங்களுக்காக நானே ஒத்தையா support பண்ணி
களத்துல இறங்கி போராடலாம்னு முடிவு பண்டேன்
முடிவு பண்டேன் முடிவு பண்டேன்
பாவம் boys
வெத்தல வெத்தல பெரிய வெத்தல வாங்கி வச்சுருக்கா
பித்தல பித்தல சொம்புல மனச பூட்டி வச்சுருக்கா
எட்டல எட்டல உயரம் பத்தல ஏணி வச்சுருக்கா
பட்டுல பட்டுல கொழுப்பு நெறய ஏத்தி வச்சுருக்கா
அடக்க முடியல அவல நிப்பாட்டு
ஒடனே தடுக்கணும் போடு checkpost'uh
ஆணா பொறந்துட்டா ஏது support'uh
அய்யயோ வலிக்குதே அவல நிப்பாட்டு
எனக்கு வேணும் ஒடனே வேணும் ஒடனே வேணும் எனக்கு வேணும்
Me too me too me too கொண்டுவா
நடிப்பு நடிப்பு நடிப்பு நடிப்பு நடிப்பு
கொழுப்பு கொழுப்பு கொழுப்பு கொழுப்பு கொழுப்பு
உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
மெரட்டு மெரட்டு மெரட்டு மெரட்டு மெரட்டு
ஏய் இங்க வா என்ன அடி
பத்தலையா இங்க மிதி
இனி பொண்ணுங்களோட சண்ட போட்டா கடவுளுக்கே சனி
சலா அம்புலிக்கே பச்ச கூலா
மனசுக்குள் ஏதும் இல்லா
நீ அங்க இங்க தப்புனா மச்சி என்ன கொர சொல்ற புள்ள
அடக்க முடியல அவல நிப்பாட்டு
ஒடனே தடுக்கணும் போடு checkpost'uh
ஆணா பொறந்துட்டா ஏது support'uh
அய்யயோ வலிக்குதே அவல நிப்பாட்டு
எனக்கு வேணும் ஒடனே வேணும் ஒடனே வேணும் எனக்கு வேணும்
Me too me too me too me too
வெத்தல வெத்தல பெரிய வெத்தல வாங்கி வச்சுருக்கா
பித்தல பித்தல சொம்புல மனச பூட்டி வச்சுருக்கா
எட்டல எட்டல உயரம் பத்தல ஏணி வச்சுருக்கா
பட்டுல பட்டுல கொழுப்பு நெறய ஏத்தி வச்சுருக்கா
அடக்க முடியல அவல நிப்பாட்டு
ஒடனே தடுக்கணும் போடு checkpost'uh
ஆணா பொறந்துட்டா ஏது support'uh
அய்யயோ வலிக்குதே அவல நிப்பாட்டு
எனக்கு வேணும் ஒடனே வேணும் ஒடனே வேணும் எனக்கு வேணும்
Me too me too me too me too
Written by: Ravi Royster, Vijay Antony
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...