album cover
Vaaney Vaaney
17,726
Tamil
Vaaney Vaaney was released on December 10, 2019 by MRT Music as a part of the album Viswasam (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateDecember 10, 2019
LabelMRT Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
Ajith Kumar
Ajith Kumar
Actor
Nayanthara
Nayanthara
Actor
COMPOSITION & LYRICS
Viveka
Viveka
Songwriter, Lyrics
Thamarai
Thamarai
Lyrics
D. Imman
D. Imman
Composer
Arunbharathi
Arunbharathi
Lyrics

Lyrics

மாங்கல்யம் தந்துனானே, மம ஜீவன ஹேத்துனா
கண்டே பத்னாமி சுபகே தவம், ஜீவா சரதாத் சதம்
வானே, வானே, வானே
நான் உன் மேகம்தானே
வானே, வானே, வானே
நான் உன் மேகம்தானே
என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே
சொல்ல முடியாத காதலும், சொல்லில் அடங்காத நேசமும்
எண்ண முடியாத ஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே, வானே, வானே
நான் உன் மேகம்தானே
இனியவளே, உனது இருவிழி முன் பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே
அதிசயனே, பிறந்து பல வருடம் அறிந்தவை மறந்தது எனது நினைவில் இன்று
உனது முகம் தவிர எதுவும் இல்லயே அன்பே
வேறாரும் வாழாத பெரு வாழ்விது
நினைத்தாலே மனமென்றும் மழை தூவுது
மழலையின் வாசம் போதுமே தலையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால் உயிர் மலர் காய்ந்து போகுமே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே, வானே, வானே
நான் உன் மேகம்தானே
என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே
சொல்ல முடியாத காதலும், சொல்லில் அடங்காத நேசமும்
எண்ண முடியாத ஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே (நீதானே) பொஞ்சாதி (பொஞ்சாதி)
நானே உன் (நானே உன்) சரிபாதி (சரிபாதி)
வானே
Written by: D. Imman, Viveka
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...