Music Video

Valentine's Day Sharks❤️ | Baby Shark Valentine | Best Kids Songs | Pinkfong Songs | ACAPELLA
Watch Valentine's Day Sharks❤️ | Baby Shark Valentine | Best Kids Songs | Pinkfong Songs | ACAPELLA on YouTube

Featured In

Credits

PERFORMING ARTISTS
Pinkfong
Pinkfong
Lead Vocals
COMPOSITION & LYRICS
Pinkfong
Pinkfong
Songwriter
PRODUCTION & ENGINEERING
Pinkfong
Pinkfong
Producer

Lyrics

நீங்க வேலன்டைன்ஸ் டே
அப்போ
உங்க அன்பை
எப்படித் தெரிவிப்பீங்க
குட்டி ஷார்க்
டு டு டு டு
குட்டி ஷார்க்
டு டு டு டு
அன்பை நான்
டு டு டு டு
கட்டி அணைச்சு தெரிவிப்பேன்
அம்மா ஷார்க்
டு டு டு டு
அம்மா ஷார்க்
டு டு டு டு
அன்பை நான்
டு டு டு டு
என் அன்பை
கடிதம் எழுதி தெரிவிப்பேன்
 
அப்பா ஷார்க்
டு டு டு டு
அப்பா ஷார்க்
டு டு டு டு
அன்பை நான்
டு டு டு டு
பரிசைக் கொடுத்து
தெரிவிப்பேன்
பாட்டி ஷார்க்
டு டு டு டு
பாட்டி ஷார்க்
டு டு டு டு
அன்பை நான்
டு டு டு டு
என் அன்பை
நேசிக்கிறேன்னு சொல்லி
தெரிவிப்பேன்
தாத்தா ஷார்க்
டு டு டு டு
தாத்தா ஷார்க்
டு டு டு டு
அன்பை நான்
டு டு டு டு
அதிகமா நான் நேசிக்கிறேன்னு
தெரியப்படுத்துவேன்
இனிய வேலன்டைன்ஸ் டே
டு டு டு
இனிய வேலன்டைன்ஸ் டே
டு டு டு
அன்பைக் குடும்பத்திடம்
நீ காட்டு
டு டு டு
அன்பை நட்பிடம் காட்டு
அன்பைதான்
டு டு டு டு
பகிருங்கள்
டு டு டு டு
அன்பைதான்
டு டு டு டு
பகிருங்கள்
நான் உன்னை
டு டு டு டு
நேசிப்பேன்
டு டு டு டு
நான் உன்னை
டு டு டு டு
என்றும் நேசிப்பேன்
டு டு டு டு டு
இது வேலன்டைன்ஸ் டே
அன்பை பகிருங்கள்
அன்பை பகிருங்கள்
அன்பை பகிருங்கள்
Written by: Pinkfong
instagramSharePathic_arrow_out