album cover
Verenna (Ivan Yaro)
25,146
Tamil
Verenna (Ivan Yaro) was released on February 14, 2001 by Saregama as a part of the album Minnalae (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateFebruary 14, 2001
LabelSaregama
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM97

Credits

PERFORMING ARTISTS
P. Unnikrishnan
P. Unnikrishnan
Vocals, Lead Vocals
Harini
Harini
Vocals
Thamarai
Thamarai
Performer
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Thamarai
Thamarai
Songwriter

Lyrics

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய்
வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம்
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகள் இன்றி உயிரையும்
நான் தருவேனே
Oa-oa
ஓ மௌனம் மௌனம் மௌனம்
மௌனம் ஏன் மௌனம் ஏன்
வேறென்ன வேண்டும் வேண்டும்
செய்கின்றேன் செய்கின்றேன்
இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டி கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா
யாரிடம் கேட்டு சொல்வேன்
இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டி கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா
யாரிடம் கேட்டு சொல்வேன்
Hey ne say
Hey ne say
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள
பூக்கள் எல்லாமே
வண்ண பூக்கள் எல்லாமே
தலையை திருப்பி பார்க்கும் ஆனால்
அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை
உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும்
என் இரு உள்ளங்கை தாங்கும்
இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டி கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா
யாரிடம் கேட்டு சொல்வேன்
இதே யாரிடம் கேட்டு சொல்வேன்
ப ரி ப ப பப்ப
ப ரி ப ப பப்ப
Pa re pa pa oo
ட ன ன ன பப்ப
கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே
உன்மேல் கோவம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிட துடித்தேன்
நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை
பார்க்க செய்தாய் உன்னை
நான் உன்னை காணாதானா
யுகம் தோறும் காத்துக்கிடந்தேனோ
இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான், ஹ்ம்- ஹ்ம்
நான்தானே நான்தானே
வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன்
உனக்கே உனக்காக
என்னச்சு எனக்கே தெரியவில்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லையே
அட என்ன இது என்ன இது
என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லையா
ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு, சொல்லி விடு
சொல்லி விடு, சொல்லி விடு
Written by: Harris Jayaraj, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...