album cover
Nanbane (From "Mankatha")
21,973
Tamil
Nanbane (From "Mankatha") was released on August 18, 2014 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album My Playlist: Yuvanshankar Raja
album cover
Most Popular
Past 7 Days
01:00 - 01:05
Nanbane (From "Mankatha") was discovered most frequently at around 1 minutes into the song during the past week
00:00
00:50
00:55
01:00
01:20
02:15
02:25
04:50
00:00
05:03

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Madhushree
Madhushree
Performer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Vaalee
Vaalee
Performer
Ajith Kumar
Ajith Kumar
Actor
Arjun
Arjun
Actor
Trisha
Trisha
Actor
Premgi Amaren
Premgi Amaren
Actor
Vaibhav Reddy
Vaibhav Reddy
Actor
Andrea Jeremiah
Andrea Jeremiah
Actor
Anjali
Anjali
Actor
Lakshmi Rai
Lakshmi Rai
Actor
Mahat Raghavendra
Mahat Raghavendra
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Vaalee
Vaalee
Lyrics
PRODUCTION & ENGINEERING
Cloud Nine Movies
Cloud Nine Movies
Producer

Lyrics

என் நண்பனே என்னை எய்த்தாய், ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன், ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ? தீயவர்கள் யாரோ?
கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே
கங்கை நதி எல்லாம் காணல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ?
காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி, என் தோழியே
உண்மை காதலை நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே, என் தோழியே
வளைகையை பிடித்து வலைகையில் விழுந்தேன்
வலகரம் பிடித்து வலம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை என் முதல்வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்
இதுவா உந்தன் நியாயங்கள்? எனக்கேன் இந்த காயங்கள்?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம், ஓ
முருகன் முகம் ஆறுதான், மனிதன் முகம் நூறுதான்
ஒவ்வொன்றும் வேறு-வேறு நிறமோ?
என் நண்பனே என்னை எய்த்தாய்
காதல் வெல்லுமா? இல்லை காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே, என் தோழியே
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி? இதுவும் கடந்திடும்
அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்
அன்பென்னும் விளக்கை அனைத்ததை அறியேன்
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு
உனக்கென்ன தெரியும் என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும் இருந்தது வலி யம்மா-யம்மா
உலகில் உள்ள பெண்களே, உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை, ஓ-ஓ
எதுவும் அங்கு மாயம்தான், எல்லாம் வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே
காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி, என் தோழியே
உண்மை காதலை நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே, என் தோழியே
Written by: Vaalee, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...