album cover
Kaadhal Oru (From "Oru Kal Oru Kannadi")
22,399
Tamil
Kaadhal Oru (From "Oru Kal Oru Kannadi") was released on May 19, 2017 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album 20 Biggest Hits : Harris Jayaraj, Vol. 1
album cover
Most Popular
Past 7 Days
04:25 - 04:30
Kaadhal Oru (From "Oru Kal Oru Kannadi") was discovered most frequently at around 4 minutes and 25 seconds into the song during the past week
02:10
03:55
04:00
04:10
04:20
04:25
04:45
00:00
06:08

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Aalaap Raju
Aalaap Raju
Performer
Sunitha Sarathy
Sunitha Sarathy
Performer
Hemachandra
Hemachandra
Performer
Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin
Actor
Hansika Motwani
Hansika Motwani
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

Lyrics

வந்த தொட்டுக்கோ, தொட்டுக்கோ
பனிவா பட்டுக்கோ, பட்டுக்கோ
முடிஞ்ச ஒட்டிக்கோ, ஒட்டிக்கோ
கண்ணால் ஒத்திக்கோ, ஒத்திக்கோ
தோலால் தோத்திக்கோ, தோத்திக்கோ
தனிய கட்டிக்கோ, கட்டிக்கோ
காதல் ஒரு பட்டர்ஃப்ளை போல வரும்
Hmm-hmm, hoh-oh-uh-oh-uh-oh
வந்தாள் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
Uh-uh-uh-uh-uh
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாற்றும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை
வந்த தொட்டுக்கோ, தொட்டுக்கோ
பனிவா பட்டுக்கோ, பட்டுக்கோ
முடிஞ்ச ஒட்டிக்கோ, ஒட்டிக்கோ
Uh-uh-uh-uh-uh-uh-uh-uh
கண்ணால் ஒத்திக்கோ, ஒத்திக்கோ
தோலால் தோத்திக்கோ, தோத்திக்கோ
தனிய கட்டிக்கோ, கட்டிக்கோ
Uh-uh-uh-uh-uh-uh-uh-uh
காதல் ஒரு பட்டர்ஃப்ளை போல வரும்
Uh-uh-uh-uh-uh-uh, uh-uh-uh-uh-uh-uh
வந்தாள் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
Uh-uh-uh-uh-uh-uh, uh-uh-uh-uh-uh-uh
நீ என்னைப் பார்க்கும் குதூக்கலத்தில்
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்
மழை பொழியாத்தோ நெஞ்சம் நனையாத்தோ
மனக் கடலுக்குள்ளே அலை அடிக்காதோ
மனதைச் சொல்ல வந்த நேரத்தில்
என் நெஞ்சைக் கட்டினால் ஆடைக் கம்பத்தில்
குளிர் பார்வை வந்து என்னை அணைக்காதோ
அந்த அழைப்பினிலே உயிர் பிழைக்காதோ
மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்
ஆனாலும் பெண்ணே விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே நம் ஸ்நேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பார்த்து நின்றேனே
காதல் ஒரு பட்டர்ஃப்ளை போல வரும்
Uh-uh-uh-uh-uh-uh, uh-uh-uh-uh-uh-uh
வந்தாள் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
Uh-uh-uh-uh-uh-uh, uh-uh-uh-uh-uh-uh
காதல், பட்டர்ஃப்ளை
I love it when you walk in my life
Ta-ta-ra, ta-ra-ra-ta-ra
Ta-ra-ta-ra-ta-ra-ta-ra
You walk into my life
Eh-eh-eh
He-he-he-eh-he-eh
He-he-he-eh-he-eh
He-he-he-eh-he-eh
He-eh
He-he-he-eh-he-eh
He-he-he-eh-he-eh
He-he-he-eh-he-eh
He-eh
தூண்டில்குள் சிக்குதே ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே என் வாழ்கை
உன்னைத் தொட வந்தேன் நான் தீண்டவில்லை
மஞ்சள் கொட்டை விட்டு கால் தாண்டவில்லை
பன்னீரைத் தூவுதே ஒரு பார்வை
விண்மீனைத் தூவுதே மறு பார்வை
இந்த இடைவெளிகள் ஏன் குறையவில்லை
உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை
கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது மழையாகப் பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசிபார்த்தும் உடையாத கண்ணாடி
காதல் ஒரு பட்டர்ஃப்ளை போல வரும்
Uh-uh-uh-uh-uh-uh, uh-uh-uh-uh-uh-uh
வந்தாள் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
Uh-uh-uh-uh-uh-uh, uh-uh-uh-uh-uh-uh, eh-eh-eh
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாற்றும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை
வந்த தொட்டுக்கோ, தொட்டுக்கோ
பனிவா பட்டுக்கோ, பட்டுக்கோ
முடிஞ்ச ஒட்டிக்கோ, ஒட்டிக்கோ
Uh-uh-uh-uh-uh-uh-uh-uh
கண்ணால் ஒத்திக்கோ, ஒத்திக்கோ
தோலால் தோத்திக்கோ, தோத்திக்கோ
தனிய கட்டிக்கோ, கட்டிக்கோ
Uh-uh-uh-uh-uh-uh-uh-uh
வந்த தொட்டுக்கோ, தொட்டுக்கோ
பனிவா பட்டுக்கோ, பட்டுக்கோ
முடிஞ்ச ஒட்டிக்கோ, ஒட்டிக்கோ
Uh-uh-uh-uh-uh-uh-uh-uh
Written by: Harris Jayaraj, Na. Muthukumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...