album cover
Podaa Podi (From "Podaa Podi")
album cover
Podaa Podi (From "Podaa Podi") was released on July 10, 2013 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Take 10: Dharan Kumar
July 10, 2013
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM96
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

சின்ன-சின்ன பொய்களால் தொல்லையே இல்லை
தினம்-தினம் கனவிலே நீ வர வில்லை
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை
பெண்ணே-பெண்ணே, நீ என்னை கொள்ளாதே
ஹையோ-ஹையோ, நான் செத்து பிழைக்கின்றேன்
பெண்ணே-பெண்ணே, நீ என்னை கொள்ளாதே
ஹையோ-ஹையோ, நான் செத்து பிழைக்கின்றேன்
(போடா போடி) காதலை காதலிக்கிறேன்
(போடா போடி) காதலை காதலிக்கிறேன்
(போடா போடி) காதலை காதலிக்கிறேன்
(போடா போடி) காதலி
July-இல் பெய்திடும் முதல் மழையை போலே
பொய்களாய் பொழிகிறாய் என்னிடம் நீயே
உன் கண்ணிலே ஒரு உண்மையை நான் பார்த்ததே இல்லை
உன் காதலில் உள்ள உண்மையை நான் உணர்ந்ததால் தொல்லை
உன்னை காணத்தான் நான் கண்கள் கொண்டேனோ?
காதல் கொண்டதால் பல மாற்றம் கண்டேனோ?
இந்த வாழ்வை நானும் நேசிகின்றேனே, ஹே
(போடா போடி) காதலை காதலிக்கிறேன்
(போடா போடி) காதலை காதலிக்கிறேன்
(போடா போடி) காதலை காதலிக்கிறேன்
(போடா போடி) காதலி
Our love is everlasting
I can't wait to see what the next day will mean to me
பெண்ணே-பெண்ணே, இது பிடிக்குதே
என்னை மறந்து மனம் போனதே
ஏனோ நான் உன்னை தேடினேன்
காதல் என்று அதில் ஓடினேன்
ஓ, காதல் ஒருநாள் என் வாசல் வந்ததே
உள்ளே அழைத்தேன், வந்து என்னை கொல்லுதே
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே, ஹே, யே-யே
இருவரும் கவிதையில் வரிகளைப் போலே
நினைவிலே நிற்கிறாய், அழகிய தீயே
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு கொடை பிடித்து நாம் நடந்ததே இல்லை
பெண்ணே-பெண்ணே, நீ என்னை கொள்ளாதே (என்னை கொள்ளாதே)
ஹையோ-ஹையோ, நான் செத்து பிழைக்கின்றேன்
பெண்ணே-பெண்ணே, நீ என்னை கொள்ளாதே (என்னை கொள்ளாதே)
ஹையோ-ஹையோ, நான் செத்து பிழைக்கின்றேன்
(போடா போடி) காதலை காதலிக்கிறேன்
(போடா போடி) உன்னையும் காதலிக்கிறேன்
(போடா போடி) காதலை காதலிக்கிறேன்
(போடா போடி) காதலி
Written by: Dharan Kumar, Na. Muthukumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...