album cover
Adiye (From "Kadal")
album cover
Adiye (From "Kadal") was released on October 24, 2014 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Big FM Rahman Ungaludan
October 24, 2014
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM157
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

மனச திறந்தாயே நீ
எங்க இருந்து வந்தாயோ நீ
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே
அடியே
எங்க நீ கூட்டி போற
என்ன எங்க நீ கூட்டி போற
பல்லங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டு பையன்
ஒரு ஆட்டு குட்டி போல உன்பின்ன சுத்துறேனே
பல்லங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டு பையன்
ஒரு ஆட்டு குட்டி போல உன்பின்ன சுத்துறேனே
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
மீனா தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்க பழகுகிறியே
எங்கிருந்து வந்தாயோ நீ
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்த காட்டுறியே
என் தூசி துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளை அடிக்கிறியே
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
ஓ, பூமி விட்டு சொர்க்கத்துக்கு
நீ வனவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்து போறாயே நீ
சொர்கம் விட்டு பூமி வந்தாள்
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சி பாக்கையில
கலங்கி போவாயோ நீ
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
அடியே
அடியே
என்ன எங்க நீ கூட்டி போற
Written by: A. R. Rahman, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...