album cover
July Matham (From "Pudhiya Mugam")
2,174
Tamil
July Matham (From "Pudhiya Mugam") was released on October 24, 2014 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Big FM Rahman Ungaludan
album cover
Release DateOctober 24, 2014
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Anupama
Anupama
Performer
Suresh Chandra Menon
Suresh Chandra Menon
Conductor
Revathy
Revathy
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics
PRODUCTION & ENGINEERING
Suresh Chandra Menon
Suresh Chandra Menon
Producer

Lyrics

ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவ
ரத்தம் புத்தம் பொடுசு
ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவ
ரத்தம் புத்தம் பொடுசு
வெட்ட வெளியில் போவோமா
அடி சிட்டு குருவியின் சிறகை கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்
நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்
காடு மலைகள் தேசங்கள்
காண்போமா காற்றை கேள்
வீடு வேண்டாம் கூடொன்று
வேண்டாமா கட்டை கேள்
காதல் என்று சொன்னதும்
கற்றும் கைகள் கட்டும்
காதல் என்னும் வார்த்தைதான்
சர்வ தேச சட்டம்
ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவ
ரத்தம் புத்தம் பொடுசு
ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
புதியதல்ல முத்தங்கள்
இனி பொய்யாய் வேஷம் போடாதே
உள்ளம் எல்லாம் என் சொந்தம்
அதை உள்ளங்கையால் மூடாதே
காதல் வந்தால் கட்டில் மேல் கண்ணீரா கூடாதே
கண்கள் பார்த்து ஐ லவ் யூ சொல்லிப்பார் ஓடாதே
கடல் என்னும் ஏட்டிலே நீயும் நானும் உச்சம்
கோடி மக்கள் வேண்டுகோள் கொஞ்சம் வைப்போம் மிச்சம்
ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவ
ரத்தம் புத்தம் பொடுசு
ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவ
ரத்தம் புத்தம் பொடுசு
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...