Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Krishnaraj
Krishnaraj
Performer
Naveen
Naveen
Performer
COMPOSITION & LYRICS
Vaalee
Vaalee
Songwriter

Lyrics

மம்ம மம்ம மம்ம மம்ம மம்ம மம்மாறே
ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்மாறே
மம்ம மம்ம மம்ம மம்ம மம்ம மம்மாறே
ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்மாறே
ஹேய் மதராசு தோஸ்த் நீ ஹோ ஹோ
மனசார gold'u நீ ஹோ ஹோ
மதராசு தோஸ்த் நீ
மனசார gold'u நீ
Teen age'u government'ன் chief minister நீ
மதராசு தோஸ்த் நீ
மனசால gold'u நீ
Teen age'u government'ன் chief minister நீ
காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே
வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே
ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா
ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா
மம்ம மம்ம மம்ம மம்ம மம்ம மம்மாறே மம்மாறே
ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்மாறே ரிம்மாறே
மதராசு தோஸ்த் நீ
மனசார gold'u நீ
Teen age'u government'ன் chief minister நீ
அண்ணன் இல்லா தங்கைக்கெல்லாம் அண்ணன் போல நீ
தம்பி இல்லா அண்ணனுக்கெல்லாம் குட்டி தம்பி நீ
பிள்ளை இல்லா குடும்பத்துக்கு செல்லப்பிள்ளை நீ
என்றும் எங்க வீட்டு பிள்ளை சிங்கக்குட்டி நீ
உன்னை சுமந்து பெற்ற அன்னை மகிழவே ஹே ஹே ஹே
ஊரும் உறவும் மெச்ச நீயும் திகழவே ஹே ஹே ஹே
வற்றாத தேனூற்று உன்னோட இளமனசு
பொன்னான பூங்கொற்று உன்னோட புன்சிரிப்பு
நீ வானம் உள்ள காலம் வாழ சாமி துணையிருக்கும்
மம்ம மம்ம மம்ம மம்ம மம்ம மம்மாறே மம்மாறே
ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்மாறே ரிம்மாறே
எந்தன் வெற்றி எந்தன் பெருமை எல்லாம் யாராலே
இங்கே கூடி என்னை வாழ்த்தும் உங்கள் அன்பாலே
தாயின் முகத்தை உங்கள் வடிவில் இங்கே பார்கின்றேன்
சிலுவையிலும் இத்திருநீறெல்லாம் ஒன்றாய் நினைக்கின்றேன்
எல்லா தமிழர்களும் எந்தன் உறவுதான் ஹே ஹே ஹே
உங்கள் நலம் நினைக்கும் எந்தன் மனசுதான் ஹே ஹே ஹே
பொன்னள்ளி தந்தாலும் அன்புக்கு ஈடேது
அன்பான நண்பர்கள் இல்லாமல் நான் ஏது
நான் இமயம் அளவு வளர்ந்தால் கூட நன்றியை மறப்பேனா
மம்ம மம்ம மம்ம மம்ம மம்ம மம்மாறே மம்மாறே மம்மா
ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்மாறே ரிம்மாறே ரிம்மா
மதராசு தோஸ்த் நான்
மனசால gold'u நான்
தினம் உங்கள் இதயத்தில் விளையாடும் ரசிகன் தான்
மதராசு தோஸ்த் நீ
மனசால gold'u நீ
Teen age'u government'ன் chief minister நீ
காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே
வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே
ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா
ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஹே
மம்ம மம்ம மம்ம மம்ம மம்ம மம்மாறே மம்மாறே மம்மா
ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்மாறே ரிம்மாறே ரிம்மா
மம்ம மம்ம மம்ம மம்ம மம்ம மம்மாறே மம்மாறே
ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்ம ரிம்மாறே ரிம்மாறே ரிம்மா
Written by: Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...