Credits
PERFORMING ARTISTS
Sadhana Sargam
Lead Vocals
COMPOSITION & LYRICS
Vaalee
Songwriter
PRODUCTION & ENGINEERING
S.J. Surya
Producer
Lyrics
ஹே ஹேய் தல தல தல
ஹேய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை
அணை அணை அணை
கட்டு கட்டு கட்டு
நம்ம ஆசை நதிக்கில்லை அணைக்கட்டு
திகு திகு திகு என ராத்திரி
இது எரியிற ராத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி
நீ வந்து மந்திரி
ஹேய் தல தல தல
ஹேய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை
அணை அணை அணை
கட்டு கட்டு கட்டு
நம்ம ஆசை நதிக்கில்லை அணைக்கட்டு
குபு குபு குபு என பொங்குதடா
இது குளிக்கிற தேன் குளம் தான்
தேனுக்குள் விழுந்து நீந்திக் குடிக்க
தேனீ நீ வாடா
ஹேய் தல தல தல
ஹேய் அணை அணை அணை
இங்க நான் உனக்கு நல்ல தலையணை
அணை அணை அணை
கட்டு கட்டு கட்டு
நம்ம ஆசை நதிக்கில்லை அணைக்கட்டு
வா-வா-வா-வா
வா-வா-வா-வா
வா-வா-வா
வா-வா-வா-வா-வா-வா-வா
பிடி பிடி பிடிச்சத பிடிடா
நீ பிடிச்சா பிடிக்குமடா
உன் இரும்பு பிடி
பச்சை உடும்புப் பிடி
ரொம்ப சொகமா இருக்குமடா
சரமா சரமா அவசரமா
அம்பத்தான் தொடுத்தான்டா
மெல்லத் தான் மெல்லத் தானே
மன்மதன் கொல்லத் தானே
தல தல தல
திகு திகு திகு என ராத்திரி
இது எரியிற ராத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி
நீ வந்து மந்திரி
ஹேய் தல தல தல
ஹேய் அணை அணை அணை
இங்க நான் உனக்கு நல்ல தலையணை
அணை அணை அணை
கட்டு கட்டு கட்டு
ஆசை நதிக்கில்லை அணைக்கட்டு
ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ
ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்
ம்-ம்
ம்-ம்-ம்-ம்
ம்-ம்
அடி அடி முதலடி அமைஞ்சா
அந்த அடிதான் பல்லவிடா
நீ படிப் படியா அதை படிச்சிடடா
முழுப் பாட்டையும் புரிஞ்சிக்கடா
அங்கம் தங்கம் மிருதங்கம்
வெச்சுப் பார் கச்சேரி
மெல்லத் தான் மெல்லத் தானே
மெட்டத் தான் கட்டத்தானே
தல தல தல ஆ
திகு திகு திகு என ராத்திரி
இது எரியிற ராத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி
நீ வந்து மந்திரி
தல தல
ஹேய் தல தல தல
ஹேய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை (நல்ல தலையணை)
அணை அணை அணை
கட்டு கட்டு கட்டு
ஆசை நதிக்கில்லை அணைக்கட்டு
வா-வா-வா
வா-வா-வா
வா-வா-வா-வா-வா-வா-வா
வா-வா-வா-வா-வா-வா-வா
வா
Written by: Vaalee

