album cover
Velli Malare (From "Jodi")
album cover
Velli Malare (From "Jodi") was released on March 7, 2014 by New Music as a part of the album "Ennuyire" Romantic Songs
March 7, 2014
LabelNew Music
BPM171
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

தக்ருதக்ருது திதன் தரிகிட தும் தே
திக்கு தக்கு தாக்கு தித தரிகிட தா
தகுடு தகுடு தி கு த க ந த
தி கு த க
த க த க தி கு டு கு த
த க த க தி கு டு கு த
வெள்ளி மலரே, வெள்ளி மலரே
வெள்ளி மலரே, வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெய்யிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் எந்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே
என்று சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரென்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரென்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு, ஓ
வெள்ளி மலரே, வெள்ளி மலரே
Ah- ah
Ae-ae
மின் ஒளியினில் மலர்வன தாழும் பூக்கள்
கண் ஒளியில் மலரவன் காதல் பூகள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ, வெட்கம் கெட்ட தென்றலுக்கு வேலை இல்லை
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதம் இல்லை
ஆடை கொல்ல பார்ப்பீர்
ஐயோ தள்ளி நில் நில்
வான் விட்டு வாராய் சிறகுள்ள நிலவே
தேன் விட்டு பேசாய் உயிர் உள்ள மலரே
உனை கண்டு உயிர் தேன் சொட்டுதே சொட்டுதே
வெள்ளி மலரே, வெள்ளி மலரே
வெள்ளி மலரே, வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெய்யிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் எந்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே
என்று சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரென்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
ப நி த ந தி க த ந தோ க த ந க த
க ச ந ச நீ து பிரேத ந தி மொ கன்
தெ லெ ச ந தன மனதன ஜோ வன்
மா நி தன தன பிரிய ஜோ ய ஜி த ஜா வன்
சு ந த சோச்சோ அதி ச ந த
ப நி த ந தோ ய த க பிய து கு தன தன்
ப நி த ந தோ ய த க பிய து கு தன தன்
ப நி த ந தோ ய த க பிய து கு தன தன்
Ae-ae
வனங்களில் பூந்தளிர் தேடும் போதும்
நதிகளில் நீர் குடைந்தாடும் போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரை தொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்ல செல்ல ஓடி போகும்
நீயும் மேகம் தானா
நெஞ்சை தொட்டு சொல் சொல்
மழையிலும் கூவும் மரகத குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்
வெள்ளி மலரே, வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெய்யிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் எந்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே
என்று சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரென்று இயற்றிய தவம் எதற்கு
பெண் மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
வெள்ளி மலரே, வெள்ளி மலரே
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...