Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Nithya Sree
Nithya Sree
Performer
Nithyasree Mahadevan
Nithyasree Mahadevan
Vocals
Vaalee
Vaalee
Performer
A.R. Rahman
A.R. Rahman
Lead Vocals
Manikka
Manikka
Vocals
Manikka Vinayagam
Manikka Vinayagam
Vocals
COMPOSITION & LYRICS
Vaalee
Vaalee
Songwriter
A.R. Rahman
A.R. Rahman
Composer
PRODUCTION & ENGINEERING
Sunanda Murali Manohar
Sunanda Murali Manohar
Producer

Lyrics

மார்கண்டேயா நீ வருவாயா
மார்கண்டேயா நீ வருவாயா
கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே
நான் பச்ச கொடி காட்டயிலே என்
மச்சான் வந்து பார்த்த தென்ன
ஹே மேனியடி உந்தன் மேனியடி
மேளம் போலே மேனியடி
சொர்கம் போகும் ஏணிப்படி
சேலை கட்டி நிக்குதடி
மார்கண்டேயா நீ வருவாயா
மார்கண்டேயா நீ வருவாயா
அட கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே
கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே
ஹே குண்டுமல்லி வாங்கயிலே
கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே
அட நான் கோவக்காய பாத்திருக்கேன்
பாவக்காய பாத்திருக்கேன்
ஆடை காட்டி ஆடுகிற
ஆவக்காய பாத்ததில்லே
அட கார சாரம் உள்ளதடா
கஞ்சிக்கிது நல்லதடா
கொஞ்ச கொஞ்சம் தொட்டுக்கடா
பூசைக்கின்னு முழு பூசனிக்கா
பூசைக்கின்னு பூசனிக்கா
வேணும்முன்னு நாள் கணக்கா
இங்கு நின்னே கால் வலிக்க
இன்று நானே கண்டெடுத்தேன்
எண்ணம் போல மாட்டிக்கிக்சு மாட்டிக்கிக்சு
எண்ணம் போல மாட்டிக்கிக்சு
ஹே எண்ணம் போல மாட்டிக்கிக்சு
பண்ணுறியே கிச்சு கிச்சு
அங்க இங்க பத்த வச்சு
உன்னையே நான் சுத்த வச்சேன்
காய் கரி கடை என இருக்கிறியே
புதுசா இளசா பார்க்கட்டுமா
எல்லைய ரொம்பவும் தாண்டுறியே
கால் கை சும்மா நிக்காதா
ஹே கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே
என்னே நீ மெல்லுறியே
மார்கண்டேயா நீ வருவாயா
மார்கண்டேயா நீ வருவாயா
நாதா ப்ரிய நாதா நீ வருவாயா நீ வருவாயா
நீ வருவாயா நீ வருவாயா
வருவாயா நாதா ப்ரிய நாதா
தந்த நானே நானே தந்த நானே நானே
சுட சுட பாலிரிக்கும் பானயிது
வாலிருக்கும் பூனையிது
பானயத்தான் பூன வந்து
போட்டுருட்டும் வேலை இது
ஹே பால் குடிக்கும் வேலையிலே
மேல் தடுக்கும் ஆடையத்தான்
மெல்ல மெல்ல நீக்கிடுதே
பொத்தி வெச்சா ஆசை பொத்துக்குமோ
பொத்தி வெச்சா பொத்துக்குமோ
கட்டி வெச்சா அத்துக்குமோ
என்ன சொல்ல ஆசைகள
கேட்குதையா பூசைகள்
வந்திருக்கேன் பூசாரிதான் பூசாரிதான்
வந்திருக்கேன் பூசாரிதான்
வந்திருக்கேன் பூசாரிதான்
மந்திரிக்கும் ஆசாமிதான்
தட்டட்டுமா பமபயத்தான்
கட்டட்டுமா ரம்மயத்தான்
ஆணொன்று பெண் ஒன்று நெருங்கி வர
ஆசைகள் நெஞ்சினில் ஒட்டாதா
ஆதியும் அந்தமும் கிலுகிலுக்கே
ஆனந்த பால் மழை கொட்டாதா
கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே
என்ன நீ மெல்லுறியே
மார்கண்டேயா நீ வருவாயா
மார்கண்டேயா நீ வருவாயா
அட கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே
கும்பக்கோணம் சந்தையிலே
குண்டுமல்லி வாங்கயிலே
நான் பச்ச கொடி காட்டயிலே என்
மச்சான் வந்து பார்த்த தென்ன
ஹே மேனியடி உந்தன் மேனியடி
மேளம் போலே மேனியடி
சொர்கம் போகும் ஏணிப்படி
சேலை கட்டி நிக்குதடி
ஹே மேனியடி உந்தன் மேனியடி
மேளம் போலே மேனியடி
சொர்கம் போகும் ஏணிப்படி
சேலை கட்டி நிக்குதடி
நாதா
நாதா நீ வருவாயா
Written by: A. R. Rahman, Vaalee
instagramSharePathic_arrow_out

Loading...