Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Vijay Yesudas
Vijay Yesudas
Performer
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
Sujatha
Sujatha
Performer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Lead Vocals
Meera Jasmine
Meera Jasmine
Actor
Vishal
Vishal
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter
PRODUCTION & ENGINEERING
G K Film Corporation
G K Film Corporation
Producer

Lyrics

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல
ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த தோழியா
பம்பரத்த போல நானும் ஆடுறேனே மார்க்கமா
பச்ச தண்ணி நீ கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா
மகா மக குலமே என் மனசுகேத்த முகமே
நவா பழ நிறமே என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதும் தோணல
கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாலே
கட்டழகு கட்டழகு கண்ணு பட கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே
பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
தேக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல்
ஈச்ச மரத்தொட்டில் நீ இழந்த பழ கட்டில்
அருந்த வாலு குறும்பு தேழு ஆனாலும் நீ ஏஞ்சலு
ஈரக்கொல குலுங்க குலுங்க சிரிச்சி நின்னானே
இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல
Written by: Yugabharathi, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out

Loading...