album cover

Yaarumilla (From "Kaaviyathalaivan")

12,863Tamil2014
album cover
Yaarumilla (From "Kaaviyathalaivan") was released on August 11, 2014 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Yaarumilla (From "Kaaviyathalaivan") - Single
ReleasedAugust 11, 2014
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM137
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

யாருமில்ல தனியறங்கில்
ஒரு குரல் போல நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னை தேடும்
யாருமில்ல தனியறங்கில்
ஒரு குரல் போல நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
Ah-ah-ah-ah-ah-ah-ah
இசையால் ஒரு உலகம்
அதுல் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம்தான் என்றும் நிஜமா
அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் என்னும் படிவழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்ல தனியறங்கில்
யாருமில்ல தனியறங்கில்
ஒரு குரல் போல நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னை தேடும்
யாருமில்ல தனியறங்கில்
பேச மொழி தேவையில்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா
மணிகுயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை
செவித்தவன் நீ நீயே
மீண்டும் என்னை கல்லை செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்
யாருமில்ல தனியறங்கில்
ஒரு குரல் போல நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னை தேடும்
Written by: A. R. Rahman, Pa Vijay

Shazam Footer

Select language:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Follow Us

Loading...