Credits
PERFORMING ARTISTS
Shan
Performer
Sriram
Performer
Yuvan Shankar Raja
Lead Vocals
Na.Muthukumar
Performer
Meera Jasmine
Actor
A.R. Rahman
Lead Vocals
Ilaiyaraaja
Lead Vocals
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Na.Muthukumar
Songwriter
PRODUCTION & ENGINEERING
V VIjayan
Producer
Lyrics
ஹோ ஹா ஹோ
ஹா ஆஆ ஹோ ஹா
ஹோ ஹா ஆஆ ஹோ
ஹா ஹோ ஹா ஆஆ
ஹோ ஹா ஹோ ஹா
ஆஆ
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே
யார் யாரோ ஏதோ பேச
யார் யாரோ ஏதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே யே யே
யார் யாரோ எதிரே தோன்ற
யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே யே
காதல் வந்து கண்ணுக்குள்ளே கூடு கட்டியதே
கல்லை போல பூவை வைத்து வீடு கட்டியதே
காதல் செய்த மடையா என்று காதல் திட்டியதே
கதவை மூடி வைத்த போதும் ஜன்னல் தட்டியதே
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே
ஒரு பார்வை
ஒரு பார்வை
அது மலை மேலே தலை கீழாய் தள்ளும்
மறு பார்வை
மறு பார்வை
அது மீண்டும் என்னை மேலே வர சொல்லும்
அடடா என்னை மாட்டி விட்டாளே
அழகாய் ஆபத்தில் மாட்டி விட்டாளே
தோளோடு ரெக்கை முளைக்குதே
கால் ரெண்டும் காத்தில் பறக்குதே
இது மாயம் மந்திரம் இல்லையே
அட காதல் தொல்லை
யார் யாரோ ஏதோ பேச
யார் யாரோ ஏதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே யே யே
யார் யாரோ எதிரே தோன்ற
யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே யே
ஓ ஹோ ஹா
ஆ ஆஆ ஆ ஓ ஹோ
ஹா ஆ ஆஆ ஆ ஓ
ஹோ ஹா ஆ ஆஆ
ஆ ஹா ஹா ஹா ஹா
ஆ ஆஆ ஆ
முதல் முதலாய்
மெல்ல தயங்கி
நேற்று பூ கடையில் பூக்கள்
வாங்க நின்றேன்
இன்று வளையல்
கடை பார்த்து
உந்தன் கை அளவை காற்றில் நானும் வரைந்தேன்
என் பேர் என்ன
யாரோ என்னை கேட்க
உன் பேர் சொல்லி உதட்டினை கடித்தேன்
எங்கோ நான் பிறந்து வந்தது
உன்னோடு சேர்ந்து வாழவா
இரு இதயம் என்னுள் துடிக்கிறதே இந்த காதலாலே
யார் யாரோ ஏதோ பேச
யார் யாரோ ஏதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே யே யே
யார் யாரோ எதிரே தோன்ற
யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே யே
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே
Written by: Na Muthukumar, Yuvan Shankar Raja