album cover
Yelomia (From "Valiyavan")
album cover
Yelomia (From "Valiyavan") was released on February 12, 2015 by Think Music as a part of the album Love
AlbumLove
February 12, 2015
LabelThink Music
BPM62
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

ஏலோமியா ஏலோமியா
கண்ணோரம்மாய் காதல் மெய்ய
கோடி பனிமலை மீது எரிமலை
காதல
ஏலோமியா ஏலோமியா
நெஞ்சோரமாய் நீயா நீயா
நீரில் வந்து இன்று
தீயை தந்ததென்ன
மாயமா
எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்
உன் தோளில் தன் காவல்
எதிர் பார்க்கும்
வீரத்தில் வென்றாயடா
விழுந்ததே இவள் மனம் இதோ இதோ
ஏலோமியா ஏலோமியா
கண்ணோரம்மாய் காதல் மெய்ய
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா
நான் சொல்வதை
நீ கேட்கிறாய்
எந்நாளும் இது போதுமே
உன் காதலால் தள்ளி சென்று
தனியாக அழ தோன்றுதே
நின்றாலும் நடந்தாலும்
தூக்கத்தில் கிடந்தாலும்
உன் காதல் பந்தாடுதே
நீரனது தீயனதே
தீயனது நீரனதே
ஏலமே வெறானதே
ஏலோமியா ஏலோமியா
கண்ணோரம்மாய் காதல் மெய்ய
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா
அன்றாடம் என் அதிகாலைகள்
உன் மார்பில் விடியட்டுமே
அன்பே எந்தன் பொன் மாலைகள்
உன்னோடு முடியட்டுமே
தீ போல ஆண் பிள்ளை
பூ போல பெண் பிள்ளை
நம் காதல் பேர வேண்டுமே
மழலை சத்தம்
தரவேண்டுமே
ஆனாலும் என் மூத்த பிள்ளை
நீ தானே எந்நாளுமே
ஏலோமியா ஏலோமியா
கண்ணோரம்மாய் காதல் மெய்ய
கோடி பனி மலை மீது எரிமலை
காதலா
எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்
உன் தோளில் தன் காவல்
எதிர் பார்க்கும்
வீரத்தில் வென்றாயடா
விழுந்ததே இவள் மனம் இதோ இதோ
யெலோமியா
Written by: D. Imman, Na Muthukumar

Loading...