Ilaiyaraaja'in En Sevilen Şarkıları
Benzer Şarkılar
Krediler
PERFORMING ARTISTS
Mano
Performer
Swarnalatha
Performer
Ilayaraja
Performer
Sathyaraj
Actor
Ranjeetha
Actor
COMPOSITION & LYRICS
Ilayaraja
Composer
Vali
Lyrics
Şarkı sözleri
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போன பின்
நானே என்னை தேற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா
உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது
நான் தான் வாழ்ந்தேன், ஓ-ஓ
குற்றம் புரியாது துன்பக்கடல் மீது ஏன்
நான் வீழ்ந்தேன், ஓ-ஓ?
அந்த கதை முடிந்த கதை
எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல்
என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான், போன பின்னும்
காயங்கள் ஆறவில்லை, ஓ
வேதனை தீரவில்லை
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா
தொட்ட குறையாவும், விட்ட குறையாகும்
வேண்டாம் காதல், ஓ
எந்தன் வழி வேறு, உந்தன் வழி வேறு
ஏனோ கூடல், ஓ-ஓ, ஓ-ஓ
உன்னுடைய வரவை எண்ணி
உள்ள வரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும், காதலனே
நீ எனை ஏற்றுக்கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா
நெஞ்சில் வைத்து ஏற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ
கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்திடுமா ஓ
கனவுகள் கலைந்திடுமா
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com