Şarkı sözleri

இன்று முதல் நான் புதிதானேன். உன் இனிய சிரிப்பினால் முகிலானேன். கொட்டும் மழை போல் சுகமானேன். உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன். உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன். அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா. அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா அஹ போடு போடு, அஹ தந்தனத போடு நீ அந்தரத்தில் ஆடு, அஹ துள்ளி விளையாடு, அஹ தொட்டு தொட்டு பாடு, எதுக்கு கட்டுப்பாடு, நீ வந்து வந்து தேடு, அஹ கிட்ட கிட்ட சூடு நீ முட்டி முட்டி மூடு, மொத்தத்தில் என்னை நாடு உனது விழியோடு என்னை மறந்தேனே. உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே வெண்மையானேன் வெண்மையானேன், மெல்ல நானும், தன்மையானேன். காதல் காதல் வந்தாலே. தண்ணீரும் கூட தீப்போலே. தன்னாலே மாறும் மண் மேலே. சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே. ஆகாயம் உந்தன் கால் கீழே. புது கோலம் போடும் அன்பாலே. வேதாளம் ஒன்று உன்னுள்ளே. விளையாடி போகும் செல்லுள்ளே அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா. ஒரு சின்ன பார்வையில், நான் விடுதலை விடுதலை அடைந்தேனே. உனது அன்பு வார்த்தையில், நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே. ஹே கேளு கேளு, நீ என்ன வென்று கேளு நீ எப்பொழுதும் கேளு, நா சொல்லுவதை கேளு, சொல்லாதையும் கேளு, நெருங்கி வந்து கேளு, உனதருகில் மொழியாய் வருவேனே. உண்மையாலே உண்மையாலே. சிறகில்லை ஆயினும், நான் இறகென இறகென பறந்தேனே. கனவில்லை ஆயினும், நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே. ஹே பாரு பாரு, நீ பக்கம் வந்து பாரு, நீ பாடி பாடி பாரு, அஹ பத்திரமா பாரு, ஆனதேச பாரு, பதுக வில்லை பாரு சில நொடியில் அதை நான் தருவேனே. உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே வெண்மையானேன் வெண்மையானேன், மெல்ல நானும், தன்மையானேன். காதல் காதல் வந்தாலே. தண்ணீரும் கூட தீப்போலே. தன்னாலே மாறும் மண் மேலே. சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே. ஆகாயம் உந்தன் கால் கீழே. புது கோலம் போடும் அன்பாலே. வேதாளம் ஒன்று உன்னுள்ளே. விளையாடி போகும் செல்லுள்ளே அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா.
Writer(s): Yugabharathi, Thaman S Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out