album cover
Moongil Thottam (From "Kadal")
68.403
Tamil
Moongil Thottam (From "Kadal") adlı parça albümünün bir parçası olarak Sony Music Entertainment India Pvt. Ltd. tarafından 25 Temmuz 2013 tarihinde yayınlandıSolitaire - A. R. Rahman
album cover
Çıkış Tarihi25 Temmuz 2013
FirmaSony Music Entertainment India Pvt. Ltd.
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM130

Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Abhay Jodhpurkar
Abhay Jodhpurkar
Performer
Harini
Harini
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Gautham Karthik
Gautham Karthik
Actor
Thulasi Nair
Thulasi Nair
Actor
Arvind Swamy
Arvind Swamy
Actor
Kiran
Kiran
Flute
Sekar
Sekar
Performer
Keba Jeremiah
Keba Jeremiah
Guitar
George Doering
George Doering
Guitar
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Şarkı sözleri

மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு, (பௌர்ணமி இரவு)
பனி விழும் காடு, (பனி விழும் காடு)
ஒத்தையடி பாத, உன்கூட போடிநடை
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்
குலதாங் கரையிலே
குளிக்கும் பறவைக
சிறகு வளத்துமே
துளிக தெரிகுமே
முன் கோவம் விடுது
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நான் உன்னை அணைக்க
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
மரங்கள் நடுங்கும்
மார்கழி எரிக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க
உஷ்ணம் யாஷிக்கும், உடலும் இருக்க
ஒத்த போர்வையில, இருவரும் இருக்க
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
மூங்கில் தோட்டம்,மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம், மூலிகை வாசம்
நெறஞ்ச வானம், நெறஞ்ச வானம்
நீ பாடும் கீதம், நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு, பௌர்ணமி இரவு
பனி விழும் காடு, பனி விழும் காடு
ஒத்தையடி பாத, ஒத்தையடி பாத
உன்கூட பொடிநடை, உன்கூட பொடிநடை
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...