album cover
Danga Maari Oodhari (From "Anegan ")
49.330
Tamil
Danga Maari Oodhari (From "Anegan ") adlı parça albümünün bir parçası olarak Sony Music Entertainment India Pvt. Ltd. tarafından 26 Mayıs 2017 tarihinde yayınlandı20 Biggest Hits : Harris Jayaraj, Vol. 2
album cover
Çıkış Tarihi26 Mayıs 2017
FirmaSony Music Entertainment India Pvt. Ltd.
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM75

Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Dhanush
Dhanush
Actor
Marana Gana Viji
Marana Gana Viji
Performer
Naveen Madhav
Naveen Madhav
Performer
Rokesh
Rokesh
Performer
Amyra Dastur
Amyra Dastur
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Rokesh
Rokesh
Lyrics

Şarkı sözleri

டங்க மாரி ஊதரி
புட்டுகின நீ நாறி
ரூட் எட்டு கோட போட்டேன்
கோடு மேல ரோடு போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல விளக்காம
சொத்த தின்ன காமாச்சி
இவனுகிட்ட மாட்டிக்கின்ன
நின்னும்ட உன் மூச்சி
ஆட போனேன் மங்காத்தா
துரத்திண்ணு வருது எங்கத்தா
நாத்தம் பிடிச்ச நாஸ்தா கட
துண்டாம்தான் ரெண்டா ஓட
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி தின்னு சும்மா கெட
குத்திடாத பொருள
நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மேல
ஆதார் உதார் தகாலன்னா
ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கையை போட்டுத்தள்ளி
பேர வாங்கிட்டேன்
ஓப்பொனண்டா ஆளே இல்ல
சொல்லோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல
ரொம்ப மாறிட்டேன்
ஹே, ஆ சொக்கு ஈ சொக்கு காணப்போன என்ன சொக்கு
ஹேய் சக்க
சுண்ட கஞ்சி பட்ட தண்ணி
ரொம்ப ராவா குடிச்சான் பன்னி
அண்டா குண்டா அடகு வச்சி
சராயத்த புல்ல குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச ஒடச்சி
கத்துக்காத லைஃப்-அ மச்சி
துட்டு இருந்தா காஜா பீடி
துட்டு இல்லாட்டி துண்டு பீடி
கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கின்னு
வலி வலி-னு வலிச்சிக்கின்னு
பக்கி பேர வாங்கிக்கின்னு
உடம்ப வீணா அழிக்கெடுத்துக்கிண்ணு
கண்ணாலம்தான் பண்ணிக்கின்னு
சட்டை பையும் வச்சிக்கின்னு
பொண்டாட்டிய கழுவி விட்டு
புள்ளங்கல மறந்துபுட்டு
இருக்காதடா வெட்கம் கெட்டு
போயிடுவ மானம் கெட்டு
பல்லான கை லேகா
அது லூக்கு இடும் சொக்க
உன்ன ஆக்கிடும்ட பேக்க
நீ கலந்துகட நேக்க
பொண்ணுகள கேவலமா என்னாத மச்சி
உன் கூட வந்து பொறக்கலயா
அக்கா தங்கச்சி
நல்ல பொண்ணு தேடி வரும்
உன்ன நெனச்சி
நீ அந்த பொண்ண வாட்ச்சா உட்டு
மாறாத கட்சி
கண்ட கண்ட பார்வதி-ய
மதிக்கலடி மாலதி-ய
தள்ளி விட்டேன் ரேவதி-ய
ஓட விட்டேன் கோமதி-ய
ஃபிகருங்க கொடுத்திடுமே டேக்கத்தான்
நான் மாட்டிக்காம
கலந்துகின்னே நேக்காத்தான்
இவ பார்த்ததுமேய்
ஆட்டிட்டேனே சீக்காதான்
என்ன மயக்கிப்போட்டு
மாதினியே பேக்காத்தான்
கண்ண கண்ண உருட்டிக்கின்னு
புருவத்த தான் சுருக்கிக்கின்னு
பொட்டு பூவு வச்சிக்கின்னு
புடவையத்தான் கட்டிக்கின்னு
கண்ணால வலவிரிச்ச கண்ணம்மா
உன்ன கண்ணு விட்ட கன்னி பையன்
நானம்மா
உன் காதலைத்தான் தப்புன்னு சொல்லம்மா
நீ சொல்லங்காட்டி
செத்த போனம் நானம்மா
ஹே, டங்க மாறி
டங்க மாரி ஊதரி
புட்டுகின நீ நாறி
ரூட் எட்டு கோட போட்டேன்
கோடு மேல ரோடு போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல விளக்காம
சொத்த தின்ன காமாச்சி
இவனுகிட்ட மாட்டிக்கின்ன
நின்னும்ட உன் மூச்சி
ஆட போனேன் மங்காத்தா
துரத்திண்ணு வருது எங்கத்தா
நாத்தம் பிடிச்ச நாஸ்தா கட
துண்டாம்தான் ரெண்டா ஓட
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி தின்னு சும்மா கெட
குத்திடாத பொருள
நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மேல
ஆதார் உதார் தகாலன்னா
ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கையை போட்டுத்தள்ளி
பேர வாங்கிட்டேன்
ஓப்பொனண்டா ஆளே இல்ல
சொல்லோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல
ரொம்ப மாறிட்டேன்
Written by: Harris Jayaraj, Rokesh
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...