album cover
Thirandhen Thirandhen (From "Vandhaan Vendraan")
1,074
Telugu
Thirandhen Thirandhen (From "Vandhaan Vendraan") was released on March 7, 2014 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Shreya Ghoshal: Straight from the Heart
album cover
Release DateMarch 7, 2014
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM127

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Thaman S.
Thaman S.
Performer
Aalaap Raju
Aalaap Raju
Performer
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
Jiiva
Jiiva
Actor
Taapsee Pannu
Taapsee Pannu
Actor
COMPOSITION & LYRICS
Thaman S.
Thaman S.
Composer
Madhan Karky
Madhan Karky
Lyrics

Lyrics

திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ள செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்
தொலை தொலை என எனை நானே கேட்டு கொண்டேனே
என் மமதையினை
நுழை நுழை உன்னை என நானே மாற்றிக்கொண்டேனே
என் சரிதயினை
துளை ஏதும் இல்லாத தேன் கூடு
நுழைவேதும் இல்லாத உன் காடோ
விளைவேதும் இல்லாத மாநாடோ
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ள செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்
யஹி ஏ யஹி ஏ யஹி ஏ யஹி ஏ யஹி ஏ யஹி ஏ யஹி
முகத்தினை திருடினாய் திரை கதை படி
அகத்திணை வருடினாய் அதை கடை பிடி
பெண்ணே உன்னை துறவி என்றுதான்
இந்நாள் வரை குழம்பி போயினேன்
துறவரம் துறக்கிறேன்
துளை ஏதும் இல்லாத தேன் கூடு
நுழை வேதும் இல்லாத உன் காடோ
விளைவேதும் இல்லாத மாநாடோ
உன் இதயம் என் நினைத்திருந்தேன் பொய்தானோ
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ள செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்
Get up get up get up get up get up get up...
உரிமைகள் வழங்கினேன் உடை வரை தொடு
வரம்புகள் மீறியே மடை உடைத்திடு
ஓராயிரம் இரவில் சேர்த்ததை
ஒரே நொடி இரவல் கேட்கிறாய்
பொறுமையின் சிகரமே
துளை ஏதும் இல்லாத தேன் கூடு
நுழை வேதும் இல்லாத உன் காடோ
விளைவேதும் இல்லாத மாநாடோ
உன் இதயம் என் நினைத்திருந்தேன் பொய்தானோ
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ள செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்
சொட்டு சொட்டாக உன் பார்வை என்னுள் இறங்க
பட்டு பட்டாக என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க
திட்டு திட்டாக உன் காதல் எண்ணம் படிய
செட்டு செட்டாக ஒரு முத்தத்திலே முடிய
Written by: Madhan Karky, Thaman S.
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...