album cover
album cover
Kaadhal Enna was released on May 15, 1998 by Pyramid Audio as a part of the album Aval Varuvala (Original Motion Picture Soundtrack) - EP
ReleasedMay 15, 1998
LabelPyramid Audio
BPM144
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

ஆண் காதல் என்ன
கண்ண மூச்சி ஆட்டமா
தொட்டு செல்லும்
பட்டாம்பூச்சி கூட்டமா} (2)
ஆண்: கண்ணுக்குள் பாரம்மா
நீ இன்றி யாரம்மா
கோவங்கள் இன்னும் இங்கு என்னம்மா
ஆண்: காதல் என்ன
கண்ண மூச்சி ஆட்டமா
தொட்டு செல்லும்
பட்டாம்பூச்சி கூட்டமா
ஓ... ஓஓஓஓஓ...
ஆண்: கூந்தல் வருடும் காற்று
அது நானாய் இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
ஆண் சின்ன சின்ன
மூக்குத்தியில் வைரமாய்
மின்னவதும் காதல் தரும்
மொழி தான்
வெண் நிலவு சிந்து கின்ற
மழையாய்
உன்னை சுற்றி மூடுவதும்
அது தான்
ஆண்: பனிப்பூவில் வாசமாய்
கலைந்தேனே நானம்மா
ஆண்: காதல் என்ன
கண்ண மூச்சி ஆட்டமா
தொட்டு செல்லும்
பட்டாம்பூச்சி கூட்டமா
Oh...
ஆண் நிலவை உரசும் மேகம்
அந்த நிலவை நினைத்தே உருகாத
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாத
ஆண்: நீ முடிந்த
பூவில் ஒரு இதழாய்
வாழ்ந்துவிட்டு போவதற்கு
நினைத்தேன்
நீ நடந்த மண் எடுத்து
சில நாள்
சந்தனத்தின் வாசம் அதில்
நுகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும்
மனதோடு வெறுக்கிறேன்
ஆண் காதல் என்ன
கண்ண மூச்சி ஆட்டமா
தொட்டு செல்லும்
பட்டாம்பூச்சி கூட்டமா} (2)
ஆண்: கண்ணுக்குள் பாரம்மா
நீ இன்றி யாரம்மா
கோவங்கள் இன்னும் இங்கு என்னம்மா
ஆண்: காதல் என்ன
கண்ண மூச்சி ஆட்டமா
தொட்டு செல்லும்
பட்டாம்பூச்சி கூட்டமா
ஓ... ஓஓஓஓஓ...
Written by: Pazani Bharathi, S. A. Rajkumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...