Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Mathan
Mathan
Performer
Naven
Naven
Performer
Deejay Gan
Deejay Gan
Performer
COMPOSITION & LYRICS
Mathan
Mathan
Composer
Naven
Naven
Songwriter
Deejay Gan
Deejay Gan
Arranger
PRODUCTION & ENGINEERING
Deejay Gan
Deejay Gan
Producer

Lyrics

உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு
உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு

என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா

இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான்

இது பெண் பாவம் பொல்லாததுனு நீ தெரிஞ்சிக்கோ மச்சான்
திருப்பி அடிச்சா நீ படுத்துக்குவ

அவ இரவும் பகலும் அலுவும் பொழுது
Message'காக ஏங்கும் பொழுது
உன்னோட reply என்றும் இங்க கெடைக்கவில்ல
அவ இரவும் பகலும் அலுவும் பொழுது
Call'காக ஏங்கும் பொழுது
உன்னோட call waiting'ல போகையில
அவள் நெஞ்சுக்குள் இருந்த வலிகள் என்றும் நீ தந்தது
அவள் பெண்மைய முதல் இளந்த காரணம் உன்னாலானது
அவள் உத்தம புத்திரி என்று உனக்கு மட்டும் தெரிந்தது
அவள் முதல முதலா ஏமாந்த காரணம் உன்னாலானது
ஆனா நான் இல்ல உத்தமன்
ஆனா சொல்ல வந்தத இப்போ சொல்லிட்டேன்
மதன் இல்ல கெட்டவன்
ஆனா சொல்ல வந்தத இப்போ சொல்லிட்டேன்
Bye bye bye bye bye bye
உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு
உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு
உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு
உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு
என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா
என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா
இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான்
இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான்
காதலிக்கும் பொழுது என்னனாமோ இங்கு சொன்ன
விட்டு போகும் போது ஒண்ணே ஒண்ண மட்டும் சொன்ன

அவள் கண்ணிரை வடிக்கும் பொழுது இங்கு யார் வருவா
அவள் நெஞ்ச கசக்கும் பொழுது இங்கு யாரு வருவா

எவன் முன்னாடி வத்தாலும் பல்ல காட்டிகிட்டு சிரிச்சுட்டு போகுறவன் இல்ல
எவன் பணத்த தூக்கிட்டு முன்னால வந்தாலும் பின்னால போறவன் இல்ல
அவன் படிக்கும் பருவம் படிப்ப பாரு சம்மந்தமே இங்கு இல்ல
அவன் கலர பாரு உன் கலர பாரு சம்மந்தமே இங்கு இல்ல
அவ பொய்யா காதலிச்சா கைய வெட்ட மாட்டா
அவ பொய்யா காதலிச்சா வெஷம் குடிக்க மாட்டா
அவ பொய்யா காதலிச்சா தூக்கில் தொங்க மாட்டா
அவ பொய்யா காதலிச்சா தேடி வரவே மாட்டா
கை புடிக்கும் பொழுது சொகமா இருக்கு
முடிஞ்ச பிறகு மறக்க தோணுது
சுகம் மட்டும் உனக்கு ஆனா வலி மட்டும் எனக்கு

நடு ராத்திரியில் கண் முழிச்சு காத்திருப்பேன்
நடு ரோடுலதான் உனக்காக காத்திருப்பேன்
உன் அஞ்சேல என் நெஞ்சில நீ கொடுத்த அந்த வலிய
நான் சுமந்து இங்கு தனியா இப்ப தவியா தவிக்கிறேன்
உன் அஞ்சேல என் நெஞ்சில நீ கொடுத்த அந்த வலிய
நான் சுமந்து இங்கு தனியா இப்ப தவியா தவிக்கிறேன்
உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு
உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு
உன்ன தேடி வந்ததுக்கு playgirl என்று பெயரு
உன்ன விட்டா யாரு இருக்கா நீயே சொல்லிடு
என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா
என் கைய புடிச்சு பேசுனது நீதாண்டா மச்சான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன மட்டும் வெச்சிருக்கேன்டா
இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான்
இவன் போயிட்டான் இவன் போயிட்டான் என்ன விட்டுட்டு போயிட்டான்
Written by: Mathan, Naven
instagramSharePathic_arrow_out

Loading...