Lyrics
இந்த சின்னமணி வாத்து எவ்ளோ அழகா இருக்கு
இந்த வாத்து பத்தி ஒரு பாட்டு பாடலாமே
குள்ள குள்ள வாத்து(குவாக் குவாக் குவாக்)
குவா குவா வாத்து(குவாக் குவாக் குவாக்)
மெல்ல உடலை சாய்த்து(குவாக் குவாக் குவாக்)
மேலும் கீழும் பாத்து(குவாக் குவாக் குவாக்)
மெதுவாய் நடந்து செல்லும்(குவாக் குவாக் குவாக்)
சின்ன மணி வாத்து(குவாக் குவாக் குவாக்)
குள்ள குள்ள வாத்து(குவாக் குவாக் குவாக்)
குவா குவா வாத்து(குவாக் குவாக் குவாக்)
மெல்ல உடலை சாய்த்து(குவாக் குவாக் குவாக்)
மேலும் கீழும் பாத்து(குவாக் குவாக் குவாக்)
செல்லமாக நடக்கும்(குவாக் குவாக் குவாக்)
சின்ன மணி வாத்து(குவாக் குவாக் குவாக்)