Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Antony Dasan
Performer
Priyadarshini
Performer
Deepa Sannidhi
Actor
Kreshna
Actor
Arya
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Pa Vijay
Lyrics
Lyrics
காக்கா பொண்ணு சுக்காமாரி
துக்காராமே எக்காவாரா
உஷார்பக்கிரி பள்ளிமுட்டாய்
கலாஸ் ராசா டூரிங்கோட்டை
வா துரை வா துரை
உட்டுபாரு அழும்பு
நீ நல்ல pant'a கிழிச்சு போட்டு
மேடை ஏற கெளம்பு
Start music high
Glass'a போட்டு வை
Trouser'a தான் வரிஞ்சு கட்டி
Give me hi-fi
மேல பாரு sky
கீழ பாரு ஒய்
சோத்தாங்கைக்கும் பீச்சாங்கைக்கும்
Give me no fi
ஏத்தி விடு ஏத்தி விடு
Sound'a தான் ஏத்தி விடு
அண்ணனத்தான் எறக்கி விடு
ஆட்டத்த தூக்கி விடு
வாத்தியார மக்கா ஹேய்
மாத்திபுட்டான் கிக்கா ஹேய்
அட படிச்ச ரவுடி சுத்தி வாரான்
வண்டி ஏறு சோக்கா
கழுத்து மேல லுக்கா ஹோ
கத்தி வச்சான் மக்கா ஹோ
நீ வழிச்ச பீடி வாயில சுட்டா
தூக்கி போடு நேக்கா
Start music high
Glass'a போட்டு வை
Trouser'a தான் வரிஞ்சு கட்டி
Give me hi-fi
மேல பாரு sky
கீழ பாரு ஒய்
சோத்தாங்கைக்கும் பீச்சாங்கைக்கும்
Give me no fi
காக்கா பொண்ணு சுக்காமாரி
துக்காராமே எக்காவாரா
உஷார்பக்கிரி பள்ளிமுட்டாய்
கலாஸ் ராசா டூரிங்கோட்டை
வா துரை வா துரை
உட்டுபாரு அழும்பு
நீ நல்ல pant'a கிழிச்சு போட்டு
மேடை ஏற கெளம்பு
சுர்ருன்னு சுர்ருன்னு ஏறும்
சும்மா சுள்ளுன்னு சுள்ளுன்னு ஊரும்
அது கப்புன்னு குப்புன்னு நாறும்
மாறும் உள்நாக்கும் ஊறும்
ஜிவ்வுன்னு ஜிவ்வுன்னு கேக்கும்
அது ஜின்னுனு பீருன்னு கேக்கும்
உள்ள போனதும் ஆளையும் மாத்தும்
ஏத்தும் ரோட்டோரம் சாத்தும்
Round'u ஒன்னு round'u ரெண்டு round'u மூணு
முடிஞ்சி போனா
ஒன்னு round'u ரெண்டு round'u மூணு round'u
தொடங்குனானா...
Start music high
Start music high
Start music
Start Start Start Start Start Start Start
Start music high
Glass'a போட்டு வை
Trouser'a தான் வரிஞ்சு கட்டி
Give me hi-fi
மேல பாரு sky
கீழ பாரு ஒய்
சோத்தாங்கைக்கும் பீச்சாங்கைக்கும்
Give me no fi
Written by: Pa Vijay, Yuvan Shankar Raja