album cover
Kannadikkala
2,566
Tamil
Kannadikkala was released on November 4, 2016 by Saregama as a part of the album Maaveeran Kittu (Original Motion Picture Soundtrack)
album cover
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM80

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Jithin Raj
Jithin Raj
Performer
Pooja Vaidyanath
Pooja Vaidyanath
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter

Lyrics

கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல தாலாட்ட
என் பாட்ட நித்தம் நீ கேட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
பச்சப்பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ண பூ மூட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
பச்சப்பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ண பூ மூட்ட
என் கூட்ட விட்டு போமாட்ட
உன்னையே தினம் தினம் இவள் மனம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம் அதில் விழ என்னுதே easy'ah
அருவால தூக்கும் ஆசை ஆசையா ஓ... ஓ... ஓ...
கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட
சிலம்புகள் பறை இசை கேட்க
பரம்பொருள் தெருவையும் பார்க்க
சிலம்புகள் பறை இசை கேட்க
பரம்பொருள் தெருவையும் பார்க்க
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வமில்லை இந்த வாழ்விலே
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வமில்லை இந்த வாழ்விலே
அல்லல்படும் வாழ்வும் அழகாகும் இனிமேலே
கொட்டி கொடுத்தாலும் கிடைக்காதே உனைப்போல
உப்பளத்தில் விழுந்து நீ முத்தெடுத்து போனாயே உயிரே
கண்ணடிக்கல
கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட
மெல்ல வாலாட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட
வாலாட்ட...
என் பாட்ட நித்தம் நீ கேட்ட
உன்னையே தினம் தினம் இவள் மனம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம் அதில் விழ என்னுதே esay'ah
அருவால தூக்கும் ஆசை ஆசையா ஹா... ஹா... ஹா...
Written by: D. Imman, Yugabharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...