album cover
Danga Danga (Graamiya Paadal)-
3,915
Tamil
Danga Danga (Graamiya Paadal)- was released on December 10, 2019 by MRT Music as a part of the album Viswasam (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateDecember 10, 2019
LabelMRT Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM62

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Ajith Kumar
Ajith Kumar
Actor
Nayanthara
Nayanthara
Actor
Rajalakshmi
Rajalakshmi
Performer
Senthil Ganesh
Senthil Ganesh
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Arunbharathi
Arunbharathi
Lyrics
SIVA
SIVA
Lyrics

Lyrics

ஒத்த நொடி உன்ன கண்டு நெஞ்சில் சூர காத்து
சுத்தி-சுத்தி வீசுதடி கண்ண காட்டி தேத்து
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
உச்சந்தல சுத்துதைய்யா உன்ன வந்து பார்த்து
உத்து பார்த்து, உத்து பார்த்து குளிக்க வெச்ச நேத்து
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
கொய்யா பழம், ஹேய் கொய்யா பழம்
கொய்யா பழம் நீதான்னு கொத்தி திங்க பார்த்தேன்
குண்டு மாங்கா வேணான்னு உன்னதான்டி கேட்டேன்
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
தண்ணி செம்பு நீதான்னு காகம் போல வந்தேன்
தொழுவ கம்பு நீயானா கொக்கி போட்டு நின்னேன்
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
ஆலமரம் நீதான்னு புள்ளையாரா வந்தேன்
சூரி கத்தி கண்ண காட்ட காயம் பட்டு நின்னேன்
அம்மிகல்லு நீதான்னு தேங்கா சில்லா வந்தேன்
ஆட்டுகல்லு நீயாக மாவரச்சி தந்தேன்
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
கல்லாபெட்டி, ஹேய் கல்லாபெட்டி
கல்லாபெட்டி நீதான்னு காசு போட வந்தேன்
தங்கபெட்டி உன்ன கண்டு மலச்சு போயி நின்னேன்
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
ஹேய் கெட்டிமேளம் கொட்டிடதான் காத்துருக்கேன் மாமா
மஞ்ச தாலி கொண்டு வந்து கட்டிடுங்க ஆமா
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
டங்கா-டங்கா-டங்கா-டங்கா, டங்கா-டங்கா டானே
டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா, டிகிரு-டங்கா டானே
Written by: Arunbharathi, D. Imman
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...