Top Songs By Barath Dhanasekar
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Barath Dhanasekar
Performer
Pradeep Kumar
Performer
Vignesh Ramakrishna
Performer
Vasanthakumar Ramukutty
Performer
COMPOSITION & LYRICS
Barath Dhanasekar
Composer
Vignesh Ramakrishna
Songwriter
PRODUCTION & ENGINEERING
Vasanthakumar Ramukutty
Producer
Lyrics
உணரா உணர்வே!
உன்னால் வருதே!
பிரியா உறவே!
நீயா உயிரே!
உணரா உணர்வே!
உன்னால் வருதே!
பிரியா உறவே!
நீயா உயிரே!
மழை தானே என் காதல்
குடை தானே உன் கண்கள்
துளியாக நனைந்தாலும் அது போதுமே
புரியாத ஏக்கங்கள்
கிடைக்காத தூக்கங்கள்
கனவாக கிடைத்தாலும் அது போதுமே
ஏன் நீ, என்ன சும்மா பேசி மயக்குற?
ஏன் நீ, என்ன கட்டி போட்டு வைக்குற?
ஏன் நீ, என்ன கிறுக்கு புடிக்க வைக்குற?
ஏன் நீ, என் harmone எங்கும் ஓடுற?
ஏன் நீ, என்ன சும்மா பேசி மயக்குற?
ஏன் நீ, என்ன கட்டி போட்டு வைக்குற?
ஏன் நீ, என்ன கிறுக்கு புடிக்க வைக்குற?
ஏன் நீ, ஏன் நீ, ஏன் நீ, ஏன் நீ
உணரா உணர்வே!
உன்னால் வருதே!
பிரியா உறவே!
நீயா உயிரே!
ஹே, ஹொ, ஹே-ஏ-ஏ-ஏ
மேகம் நீதானோ, வானம் நான்தானோ
ஒன்னா நின்னாலும், தூரம் மாறதோ
வானம் பாத்து, தூர வேணும்
ஆச அழகாழியே, ஓ
கோலம் நீதானோ, வாசல் நான் தானோ
நீயும் இல்லாட்டி, காலி நான் தானோ
புள்ளி வெச்சா, கிள்ளி ஆவேன்
பேசு நெடுவாலியே
காற்றில் ஆடும், ஒரு முடி போதாதா
காதல் பேசும், இருதயம் வாழாத
ஏறும் கோரும், நெஞ்சம் மாறுமே,ஒ-ஒ
தூண்டில் வீசும், இரு விழி போதாதா
பாத்து பாத்து, வருஷமும் போகாத
மூச்சு காத்தும், வாசம் வீசுமே
நீயே, பெண்ணே!
எங்கும், முன்னே!
போதும், பெண்ணே!
கூசும், கண்ணே!
ஏன் நீ, என்ன சும்மா பேசி மயக்குற?
ஏன் நீ, என்ன கட்டி போட்டு வைக்குற?
ஏன் நீ, என்ன கிறுக்கு புடிக்க வைக்குற?
ஏன் நீ, என் harmone எங்கும் ஓடுற?
ஏன் நீ, என்ன சும்மா பேசி மயக்குற?
ஏன் நீ, என்ன கட்டி போட்டு வைக்குற?
ஏன் நீ, என்ன கிறுக்கு புடிக்க வைக்குற?
ஏன் நீ, என் harmone எங்கும் ஓடுற?
உணரா உணர்வே!
உன்னால் வருதே!
பிரியா உறவே!
நீயா உயிரே!
உணரா உணர்வே!
உன்னால் வருதே!
பிரியா உறவே!
நீயா உயிரே!
Written by: Barath Dhanasekar, Vignesh Ramakrishna