album cover
Kadhal Pannatheenga (From "Paarvai Ondre Podhume")
544
Soundtrack
Kadhal Pannatheenga (From "Paarvai Ondre Podhume") was released on July 11, 2013 by Five Star Audio as a part of the album Jalsa Pannungada - Youth Hits
album cover
Release DateJuly 11, 2013
LabelFive Star Audio
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM129

Credits

PERFORMING ARTISTS
Krishnaraj
Krishnaraj
Lead Vocals
COMPOSITION & LYRICS
Bharani
Bharani
Songwriter
PRODUCTION & ENGINEERING
A. Rajpaul
A. Rajpaul
Producer

Lyrics

காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க
காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க
மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது
ஹே காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க
காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க
மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது
ஹே காதல் பண்ணாதிங்க
காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க
ஆபத்தில் சிக்காதிங்க
அத்தாக் சித்தாக் சும்மா
தாளம் திர் ஆத்தா
போட்டுக்க தாளம் சம்போ
சம்போ சீதா ரைட்டு
Written by: Bharani
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...