album cover
Thillu Mullu
1,630
Tamil
Thillu Mullu was released on December 30, 2013 by Saregama as a part of the album Thillu Mullu 2 (Original Motion Picture Soundtrack)
album cover
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM187

Credits

PERFORMING ARTISTS
M. S. Viswanathan
M. S. Viswanathan
Performer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Tha Prophecy
Tha Prophecy
Performer
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
M. S. Viswanathan
Composer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Kannadasan
Kannadasan
Songwriter

Lyrics

Life is தில்லு-முல்லு you could see in my eyes
We tell a lie to make a Dollar just to stay alive
Life is தில்லு-முல்லு where to go hide inside
Coz I'm coming for your money you'll soon be mine
தில்லு-முல்லு (ப-ப-பா) தில்லு-முல்லு (பரப்-பரப்-பா)
தில்லு-முல்லு (ப-ப-பா) தில்லு-முல்லு (பரப்-பரப்-பா)
தில்லு-முல்லு, தில்லு-முல்லு
உள்ளமெல்லாம் கல்லு-முல்லு
தில்லு-முல்லு, தில்லு-முல்லு
உள்ளமெல்லாம் கல்லு-முல்லு
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
Life is தில்லு-முல்லு you could see in my eyes
We tell a lie to make a Dollar just to stay alive
Life is தில்லு-முல்லு where to go hide inside
Coz I'm coming for your money you'll soon be mine
லால லா லால லா லால லா லால்லா
லால லா லால லா லால லா லால்லா
தில்லு-முல்லு, தில்லு-முல்லு
மன்னவன் வேஷத்தில் வந்தான்
அவனிடம் ராஜாங்கம் கிடையாது
மாப்பிள்ளை வேஷம் போட்டான்
அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது
வெட்கமில்லை துக்கமில்லை (ப-ப-பாப)
வேஷம் போடு தோஷமில்லை (ப-ப-பாப)
வெட்கமில்லை துக்கமில்லை (நன்னன்-னானா)
வேஷம் ஒரு தோஷமில்லை (நன்னன்-னானா)
காலையில் சாமியார் மாலையில் மாமியார்
காலையில் சாமியார் மாலையில் மாமியார்
I wake up in the morning and I'm still asleep
My head banging like a drum from the party last week
I told my boss that I'm sick and I ain't coming to work
That's why my mom and dad going to work, ha-ha
And now we, rolling-rolling
Checking out the honey's, strolling-strolling
Now we pull up at the corner of Parry's shopping centre
Very busy so I turn my swag on
I'm looking for some victims that aren't ready
Who stack a lot of Money
So I can turn my fraud Game-up
And now this, Lady came and ask Me a question
Said She Needs some Pots and Pans for her kitchen
Hundred to a Thousand Double-up to Lakhs
My special fee for the questions they ask
I told her, "Don't worry I gotcha"
Anything You want, "We got it at பர்மா பஜார்"
Life is தில்லு-முல்லு you could see in my eyes
We tell a lie to make a Dollar just to stay alive
Life is தில்லு-முல்லு where to go hide inside
Coz I'm coming for your money you'll soon be mine
தில்லு-முல்லு (ப-ப-பா) தில்லு-முல்லு (பரப்-பரப்-பா)
தில்லு-முல்லு (ப-ப-பா) தில்லு-முல்லு (பரப்-பரப்-பா)
தில்லு-முல்லு, தில்லு-முல்லு
நல்லது செய்திட பொய் சொல்லலாம்
என வள்ளுவர் சொன்னாரு
நாட்டுக்கு கோவிலை கட்டிட
ஒருவர் திருடவும் செய்தாரு
சத்தியத்தை சொல்லிவிட்டு (ப-ப-பாப)
தத்துவத்தை விட்டு-விட்டு (ப-ப-பாப)
போவதும் வாழ்வதும் லாபமா பாவமா
போவதும் வாழ்வதும் லாபமா பாவமா
Life is தில்லு-முல்லு you could see in my eyes
We tell a lie to make a Dollar just to stay alive
Life is தில்லு-முல்லு where to go hide inside
Coz I'm coming for your money you'll soon be mine
லால லா லால லா லால லா லால லா லால
லால லா லால லா லால லா லால லா லால
தில்லு-முல்லு, தில்லு-முல்லு
Written by: Kannadasan, M. S. Viswanathan, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...