制作

出演艺人
A.C.S. Ravichandran
A.C.S. Ravichandran
表演者
Sharanya Gopinath
Sharanya Gopinath
表演者
Dr. Narayanan
Dr. Narayanan
表演者
MC Vickey
MC Vickey
表演者
Justin Prabhakaran
Justin Prabhakaran
表演者
作曲和作词
Justin Prabhakaran
Justin Prabhakaran
作曲
Karthick Netha
Karthick Netha
词曲作者

歌词

ஏ எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா
ஏ படையல் கஞ்சி ஊத்த மண்ட ஓட்ட கொண்டா
ஏ எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா
ஏ படையல் கஞ்சி ஊத்த மண்ட ஓட்ட கொண்டா
ஏ மொரட்டு மேனியே திருட்டு ஞானியே
அரக்க யாழியே கருப்பு ஜோதியே
ஏ ஆட்டு குட்டி முதல் airplane'u வர ஆட்டய போடுவோம் டா
நீங்க சட்டைய கழட்டி மாட்டும் நேரத்துல வீட்டையே தூக்குவோம் டா
ஏ இங்கி பிங்கி பாங்கி போட்டு முடிச்சுட்டு bank'a திருடுவோம் டா
விஜய் மல்லையா பணத்த கொள்ளய அடிச்சி ஊருக்கு போடுவோம் டா
ஏ எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா
ஏ படையல் கஞ்சி ஊத்த மண்ட ஓட்ட கொண்டா
Offer பல குடுத்து புடுங்கும் corporate திருடங்க நாங்க இல்ல
பள்ளி கூடம் college'னு பேர் வச்சு கொள்ளை அடிக்குறவங்க நாங்க இல்ல
வெள்ள வேட்டி வெள்ள சா்ட்டு போட்டு vote'u திருடுற கூட்டம் இல்ல
சட்டத்தில ஓட்டைய போட்டு சோத்த புடுங்குற கூட்டம் இல்ல
நாங்க கெட்ட நல்லவனுங்க கெட்டு போன நல்ல கெட்டவனுங்க
மொத்தத்தில சுத்தமான கொள்கையுள்ள நேர்மையான திருடங்கடா நாங்க
Hulk'u டா நாங்க Hulk'u டா
எங்க மனசு என்னைக்கும் milk'u டா
Party டா எங்க party டா
இது திருடர் முன்னேற்ற party டா
நித்திய திருடன், பத்திய திருடன்
சத்திய திருடன், முக்திய திருடன்
பாட்டாளி திருடன், கூட்டாளி திருடன்
இன்னைக்கு திருடன், என்னைக்கும் திருடன்
திங்கள், செவ்வாய், புதன்
வியாழன், வெள்ளி, சனி
Sunday கொள்ளை அடி நம்ம கொள்கை படி
வந்திடு, வந்திடு
பங்கிடு, பங்கிடு
கும்பிட்டு, கும்பிட்டு
கொண்டாடிடு
ஏ வட்ட நிலவுல பாட்டி சுட்ட வட தூக்குனது நரிதான்
அந்த குள்ளநரியவே கொள்ளை அடிச்சது எங்களோட தல தான்
ஏ எலும்ப எண்ணி எண்ணி...
ஏ படையல் கஞ்சி ஊத்த...
ஏ காத்த திருடவும் வாத திருடவும் ஆளு உண்டு கவனி
அட போன காரியத்த செஞ்சு முடிப்போமே நாங்க எல்லாம் ரஜினி
Written by: Justin Prabhakaran, Karthick Netha
instagramSharePathic_arrow_out

Loading...