制作

出演艺人
Sanjith Hedge
Sanjith Hedge
表演者
Sniggy
Sniggy
表演者
Hiphop Tamizha
Hiphop Tamizha
表演者
作曲和作词
Hiphop Tamizha
Hiphop Tamizha
词曲作者
Mohanrajan
Mohanrajan
词曲作者

歌词

கைய புடிச்சா தாறுமாறு
கட்டியனைச்சா தாறுமாறு
கொஞ்சம் சிரிச்சா தாறுமாறு
உன்னாலே பெண்ணே என் மனசு
சுக்கு நூறு
Okay okay இனி எல்லாம் okay
Lock'u lock'u உன் கூட lock'u
அன்னேனே அழகியே
ஆனாலும் அழகுல உன்ன
தா மிஞ்ச இந்த உலகத்தில்
யாரும் இல்லையே
ல ல ல love ல ல ல love ல ல ல love
Non stop காதலு
Full stop ஆகாது
Hi, bye சொன்னாலும்
Heart brake போடாது
உன் height என்ன சொல்லு
உன் weight என்ன சொல்லு
உன்ன நான் தூக்கி கொஞ்ச
இனி gym போக போறேன்
Arnold'ah மாற போறேன்
உன் கூட கெத்தாக வாழ போறேன்
Come on dance with me now
I got to show all this love to you
Okay okay இனி எல்லாம் okay
Lock'u lock'u உன் கூட lock'u
அன்னேனே அழகியே ஆனாலும்
அழகுல உன்ன தான் மிஞ்ச
இந்த உலகத்தில் யாரும் இல்ல யாரும் இல்ல
யாரும் இல்ல யா யா யா யா
யாரும் இல்லையே
ல ல love நீ நான் நாம் ஆகலாம்
நீ நான் நாம் ஆகலாம் ல ல ல love
கைய புடிச்சா தாறுமாறு
கட்டியனைச்சா தாறுமாறு
கொஞ்சம் சிரிச்சா தாறுமாறு
உன்னாலே பெண்ணே என் மனசு
சுக்கு நூறு
Okay okay இனி எல்லாம் okay
Lock'u lock'u உன் கூட lock'u
அன்னேனே அழகியே ஆனாலும்
அழகுல உன்ன தா மிஞ்ச
இந்த உலகத்தில் யாரும் இல்லையே
நீ நான் நாம் ஆகலாம்
நீ நான் நாம் ஆகலாம்
நீ நான் நாம் ஆகலாம்
நீ நான் நாம் ஆகலாம்
Come on dance with me now
I got to show all this love to you
Come on dance with me now
I got to show all this love to you
Written by: Hiphop Tamizha, Mohanrajan
instagramSharePathic_arrow_out

Loading...