音乐视频
音乐视频
制作
出演艺人
Raj Thillaiyampalam
表演者
Kapilan Kugavel
表演者
作曲和作词
Raj Thillaiyampalam
词曲作者
Azmin
词曲作者
制作和工程
Amusync Entertainment Pvt Ltd
制作人
歌词
பல்லவி
தினம் தினம் அவள் முகம் அலைமோதும்
திடு திடு திடுவென வலி கூடும்
உயிர் வழிந்தோடும்
உடல் மட்டும் வாழும்
கரைகிறேன் உறைகிறேன் தினம்தோறும்
அனுபல்லவி
காதலே போர்க்களம்
காண்கின்றேன் நான் தினம்
காயம் யாவும் ஆறும் நாள் வரும்
காதலே போர்க்களம்
காண்கின்றேன் நான் தினம்
காயம் யாவும் ஆறும் நாள் வரும்
சரணம்-1
வருவாளே தெருவிலே
வழிமாறும் உருவிலே
உருகினேன்
பருகினேன்
கருகினேன்
கண்ணிலே புன்னகை மலர் பூக்கும்
நெஞ்சிலே வெண்பனி அனல் மூட்டும்
காதலே போர்க்களம்
காண்கின்றேன் நான் தினம்
காயம் யாவும் ஆறும் நாள் வரும்
சரணம்-2
தனியாக நடக்கிறேன்
தடுமாறி கிடக்கிறேன்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்
வெடிக்கிறேன்
என்னிலை அவள் முன்னே பரிதாபம்
எனவலி சொல்கிறேன் அது போதும்
காதலே போர்க்களம்
காண்கின்றேன் நான் தினம்
காயம் யாவும் ஆறும் நாள் வரும்
Written by: Azmin, Raj Thillaiyampalam


