制作
出演艺人
Benny Dayal
表演者
Sam C.S.
表演者
作曲和作词
Sam C.S.
作曲
Logan
词曲作者
歌词
அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு...
அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு...
ஹேய் பச்சக்கு பாச்சா
பச்சக்கு பாச்சா
தொப்பில சிங்கம் முன்னாடி
கையில gun'u
தோளுல star'u
Gypsy'ல rounds பின்னாடி
ரவுடின்னாலும்
கட்சிகாரன்னாலும்
அடிச்சி கிட்சி
மூஞ்ச ஒடிச்சி
மாசா காட்டுவேன்
அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு...
அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு...
நான்தான் நெருப்பு
பொது மக்களு மேல
எனக்கு இருக்கு எவ்ளோ பொறுப்பு
ஒழுங்கா ஒதுங்கு
இல்லை case'ah போட்டு
லாடதோட வெப்பேன் நலங்கு
நான் ஒரு நெருப்புடா
நெருங்கு...
அப்போ தெரியும்டா
தோட்டா...
தொட தெறிக்கும் தன்னால...
நான்
ஒரு ranger'u
ஆனா...
செம danger'u
பகச்சா...
அவன் ஆவான் பேஜாரு
மாமுல் வாங்குற
ஆளும் நான் இல்ல
நியாயமுன்னா தர்மம்முன்னா
முன்னே நிப்பேன்டா
அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு...
அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு...
நான் திமிரா இருப்பேன்
அட ஓடி ஒழியும் ஆள எல்லாம்
தேடி அடிப்பேன்
தவற தடுப்பேன்
நான் திருந்த சொல்லி திருந்தலேன்னா
கதைய முடிப்பேன்
Police
கிட்ட மோதுனா
முட்டி...
பின்ன பேந்துடும்
Remand
அடிச்சு தூக்குனா
டவுசர் கிழிஞ்சிடும்
கெத்தா...
நின்னு பேசுவேன்
Style'ah
Dress'ah போடுவேன்
மொறச்சா...
ரெண்டு தட்டு தட்டி
காட்டு காட்டுவேன்
Police எல்லாரும்
தப்பா இல்லீங்க
Order போட்டா
சுட்டு தள்ளும் police
நானும் இல்லீங்க
அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு...
அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு...
Written by: Logan, Sam C.S.