制作

出演艺人
Nakul Abhyankar
Nakul Abhyankar
表演者
Mohana Bhogaraju
Mohana Bhogaraju
表演者
Vijay Deverakonda
Vijay Deverakonda
演员
Rashmika Mandanna
Rashmika Mandanna
演员
作曲和作词
Justin Prabhakaran
Justin Prabhakaran
作曲
Karthick Netha
Karthick Netha
作词

歌词

கிற கிற கிற திருகுற ஒரலா
எடக்கா வலக்கா ஓடுற
வெதைய அரைக்க பாக்குற
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தொர தொர தொர தொரட்டிய போட்ட
நிலவ புடிக்க பாக்குற
நடக்கா கதைய பேசுற
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
எளந்தாரி கிறுக்கா போறானே
போ வேல நெறையா கெடக்கே
ஹோய்...
கிற கிற கிற திருகுற ஒரலா
எடக்கா வலக்கா ஓடுற
வெதைய அரைக்க பாக்குற
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தொர தொர தொர தொரட்டிய போட்ட
நிலவ புடிக்க பாக்குற
நடக்கா கதைய பேசுற
யெஹ் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நனைஞ்ச பிறகு நனைவது தவறா
அலைய தடுக்க சிலந்தியின் சுவரா
ஒனக்கு பிடிச்ச அழகிய திமிரா
கூட இருப்பேனே
கனவ தடுக்க வழிமுறை இருக்கா
தலைய குனியும் நெருப்பொன்னு இருக்கா
மனசு கொடுத்து எடுக்கிறேன் சிறப்பா
காலம் இருக்குதே
நீ போடும் தூறல் பொய் பாடல்
ஆனாலும் நானே தாலாட்டை போலே
ரசிப்பேனே சிரிப்பேனே
கிற கிற கிற திருகுற ஒரலா
எடக்கா வலக்கா ஓடுற
வெதைய அரைக்க பாக்குற
அம்மாயி சொன்ன சொல்ல வெச்சுகோடி
கண்ணால சேலைக்குள்ள பூந்துக்கோடி
மச்சான மந்திரிச்சு தச்சிக்கோடி
அடி ஏழு எட்டு புள்ளைகள பெத்துகோடி
எவருக்கெவர படைச்சது முதலில்
அவருக்கவர அனுப்பிடும் முடிவில்
இடையில் விழுந்த அழகிய வெளிச்சம்
கடந்து போனதே
கனவ வரைஞ்சு இரவுல அசைச்சா
பகல வரைஞ்சு படக்குனு பறிச்சா
அதுக்கும் இதுக்கும் அலைவத ரசிச்சே
பொழுது போகுதே
யாரோடி நீயே பனி தீயே
மருந்தாகும் நோயே
நீ தீண்டும் போதே
உணர்ந்தேனே எனை நானே
கிற கிற கிற திருகுற ஒரலா
எடக்கா வலக்கா ஓடுற
வெதைய அரைக்க பாக்குற
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தொர தொர தொர தொரட்டிய போட்ட
நிலவ புடிக்க பாக்குற
நடக்கா கதைய பேசுற
Written by: Justin Prabhakaran, Karthick Netha
instagramSharePathic_arrow_out

Loading...