制作
出演艺人
KK
领唱
Sunith Chauhan
领唱
Krishnakumar Kunnath
表演者
Shalini
领唱
Sunatha Sowgan
表演者
Vidyasagar
表演者
Arivumathi
表演者
Jyothika
演员
Vikram
演员
作曲和作词
Vidyasagar
作曲
Arivumathi
词曲作者
制作和工程
A. M. Ratnam
制作人
歌词
Let's party
Everybody
குண்டு குண்டு குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு கண்ணே
வெவ்வ வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
கண்ணாடி ரோசாவே
மீச குத்தி காயமா
என்னோட ராசாவே
பூச வெக்க வேணுமா
ஆணா ஆவணா
அத்தை வெச்ச பேர் என்ன
இனா ஈயனா
எழுத்து கூட்டி பாருனா
குண்டு குண்டு குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு கண்ணே
வெவ்வ வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
ஹே காதோரம் கிள்ளாதே
கனவுக்குள் தள்ளாதே
முந்தானை காற்றாலே
அடி வாங்கி கொல்லாதே
மீறாதே மீறாதே நீ என்னை தானே
பாசாங்கு காட்டாதே
பசி அள்ளி ஊட்டாதே
கண்ணாலே தப்பிது
கைகுள்ளே மாட்டாதே
தீராதே தீராதே நான் தின்ன தானே
தட்டு தடு மாறி
என்னை கொட்டி கொடுப்பேனே
முத்த படி ஏறி
உன்னை முட்டி திறப்பேனே
ஆணா ஆவணா
அத்தை வெச்ச பேர் என்ன
இனா ஈயனா
எழுத்து கூட்டி பாருனா
குண்டு குண்டு குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு கண்ணே
வெவ்வ வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
காடெங்கும் ஓடாதே
கண்ணாலே தேடாதே
காயாத கானகத்தே
கண்ணீயில் மாட்டாதே
போகாதே போகாதே அயே புலி மானே
மார்போரம் சாயாதே
விரலாலே மேயாதே
ஆசைக்கு பொய் சொல்லி
ஆர்வத்தில் மீறாதே
கண்ணாலே கண்ணுக்குள் அயே எட்டி பாரேன்
கன்னதிரை மேலே
ஒரு வண்ண படம் பார்த்தேன்
சின்ன திரை போலே
இவன் ஜன்னல் வழி பார்த்தேன்
ஆணா ஆவணா
அத்தை வெச்ச பேர் என்ன
இனா ஈயனா
எழுத்து கூட்டி பாருனா
Written by: Arivumathi, Vidya Sagar, Vidyasagar

