制作

出演艺人
Ranjit Barot
Ranjit Barot
表演者
Arivumathi
Arivumathi
表演者
Vairamuthu
Vairamuthu
表演者
Palani Bharathi
Palani Bharathi
表演者
P. Unnikrishnan
P. Unnikrishnan
声乐
Mano
Mano
声乐
K.S. Chithra
K.S. Chithra
声乐
Ranjini
Ranjini
声乐
作曲和作词
Ranjit Barot
Ranjit Barot
作曲
Arivumathi
Arivumathi
词曲作者
Vairamuthu
Vairamuthu
词曲作者
Palani Bharathi
Palani Bharathi
词曲作者

歌词

மயிலு மயிலு
மயிலம்மா
மல்லு கட்டலாமா
யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா
ஓ கொஞ்சிட வாமா
ஓ மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா
ஓ கொஞ்சிட நீ வாமா
யே மயிலு மயிலு மயிலம்மா
மல்லு கட்டமாட்டா
குயிலு குயிலு குயிலம்மா
ஓ கொஞ்சிட நீ வாமா
ஹையோ
எதுக்கு நீ அடம் புடிக்குற
ஹையோ
எதுக்கு நீ கும்மி அடிக்கிற
யே மயிலு மயிலு மயிலம்மா
மல்லு கட்டமாட்டா
குயிலு குயிலு குயிலம்மா
ஓ கொஞ்ச வர மாட்டா
ஹையோ
எதுக்கு நீ அடம் புடிக்குற
ஹையோ
எதுக்கு நீ கும்மி அடிக்கிற
ஹே கண்ணாலே
கண்ணாலே பல்லாங்குழி
ஆடாதே
கொசுவத்தில் என்னை நீ வச்சு வச்சு
மூடாதே
வளைக்குறியே
மல்லிக்கொடியா
புடிக்கிறியே
நண்டு புடியா
மாமன் தொட்டு பார்ப்பேனே
உன்னோட சேல கசங்காதே
உச்சந்தலையும் நனையாம
உன்னால குளிக்க முடியாதே
நான் சின்ன பையன் நீச்சல் தெரியாதே
மயிலு மயிலு
மயிலம்மா
மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா
ஓ கொஞ்சிட நீ வாமா
ஹ்ம்ம் மச்சானே
மச்சானே மாராப்ப பாக்காதே
மாராப்ப நா மூட மனசுக்குள்
வேர்க்காதே
பஞ்சு மிட்டாய் போல உடம்பு
கொஞ்சிடனும் கொஞ்சம் திரும்பு
மாமா என்ன சுத்தாதே
எனக்கு வயசு பத்தாதே
உன்ன நெருங்கி வந்தேனே
நெஞ்சில் ஊசி குத்தாதே
ஆ அங்க இங்க
கைய வைக்காதே
யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா
கொஞ்சிட நீ வாமா
யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டமாட்டா
குயிலு குயிலு குயிலம்மா
ஓ கொஞ்ச வர மாட்டா
ஹையோ
எதுக்கு நீ அடம் புடிக்குற
ஹையோ
எதுக்கு நீ கும்மி அடிக்கிற
கும்மி அடிக்கிற கும்மி அடிக்கிற
Written by: Arivumathi, Palani Bharathi, Ranjit Barot, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...