音乐视频

音乐视频

制作

出演艺人
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
表演者
Kavin
Kavin
演员
Aaditi Pohankar
Aaditi Pohankar
演员
作曲和作词
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
作曲家
Kabilan
Kabilan
作词

歌词

இரு விழிப்பாதையில் காத்திருந்தேன்
இந்த தாமதம் ஏனோ நிலவே
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்
என் கண்களில் இல்லை கனவே
புல்வெளி கூட்டத்தில் நீ தெரிந்தாய்
ஒரு பூச்செடி போலே தனியே
இடம் பொருள் யாவுமே மறந்து விட்டேன்
நீ எந்தன் உலகம் இனியே
இவள் போலே ஒரு இன்பம் துன்பமோ யாரோ
மதில் மேலே ஒரு பூனையாகிறேன் நானோ
நான் கடந்து போகும் நாட்குறிப்பில்
மயிலின் இறகாய் நீ இருப்பாய்
இமெயில் இதழாய் நீ சிரித்தாய்
கண்ணில் கைதானேன்
ஒரு நாள் நடந்ததெல்லாம் மீண்டும் வாராதோ
அருகே நீ இருந்தும் ஆசை தீராதோ
வெண்ணிற மேகமும் தன்னாலே
தூரலை பொழியிது உன்னாலே
மீன்கள் கண்ணாலே
தூண்டிலை திருடி போனாலே
தனியே உன்னை காணும் போது
தலை மேல் அந்த வானம் ஏது!
வெளியில் வந்த போன போது
விளக்கம் சொல்ல வார்த்தையே ஏது!
திரும்பும் எல்லாம் திசையானாய்
தித்திக்கின்ற விஷமானாய்
நினைவால் எந்தன் வசமானாய்
நெஞ்சுக்குள்ள இசையானாய்
என் கைரேகையே உன் கூந்தல் கீறல்கள் தானே
மறவேனே உயிர் வாழும் நாள் வரை
ஹே எட்ட நின்னு பட்டாம்பூச்சி வட்டம் போடுதே
உன்னை முதல் முதல் பார்த்த நொடியே
ரெட்ட கண்ணு கட்டிப்போட கட்டம் கட்டுதே
உன் முகவரி என்ன அடியே
Written by: Kabilan, Vignesh Srikanth, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out

Loading...